What is the opinion poll on whose govt is better Palaniswami and Stalin
எடப்பாடி பழனிசாமி 57.1% மற்றும் ஸ்டாலின் 41.7% யாருடைய ஆட்சி சிறந்தது மக்களின் கருத்து கணிப்பு என்ன..!
தமிழகத்தில் இரண்டு மிகப்பெரிய தலைவர்கள் மறைவுக்குப் பிறகு அதிமுக மற்றும் திமுக ஆட்சி நடைபெற்ற வருகிறது மிகப் பெரிய ஆளுமைகள் இல்லை அவர்கள் கீழ் பணியாற்றிய நபர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இது வாழ்க்கையில் புதிய அனுபவம் இருந்தாலும் யாருடைய ஆட்சியை சிறந்தது என்று மக்களிடத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் சில முடிவுகளை மக்கள் தெளிவாக தெரிவித்துள்ளார்கள்.
மக்களின் கருத்துக்கணிப்பு
- சட்ட முழுங்கு பிரச்சினை,
- பெண்கள் பாதுகாப்பு,
- வேலை வாய்ப்பு,
- ஊழல்,
- அரசு வேலை வாய்ப்பு,
- மின்சார துண்டிப்பு,
- விவசாயிகளுக்கான சலுகை,
- காவிரி விவகாரம்,
- முல்லைப் பெரியாறு விவகாரம்,
- தேர்தல் வாக்குறுதி,
இப்படி பல்வேறு விதமான கேள்விகள் முன்வைக்கப்பட்டது அதில் மக்கள் சில கேள்விகளுக்கு தெளிவான பதில் கொடுத்துள்ளார்கள்.
அதிமுக எடப்பாடி ஆட்சி களத்தில்
எடப்பாடி கே பழனிசாமி ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தது, ஊழல் கட்டுப்படுத்தப்பட்டது காவிரி தொடர்பான பிரச்சனை எப்பொழுதும் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கும் சட்டப் போராட்டம் நடைபெற்றது முக்கியமாக குடிமரத்து பணி நல்ல வரவேற்பை பெற்றது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது பல்வேறு மாவட்டங்களில்,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கிய இலவச மடிக்கணினி, அம்மா உணவகம், ஏழை எளிய மக்களுக்கு ஆடு மாடு கோழி வழங்கும் திட்டம்.
மானிய விலையில் அம்மா இரண்டு சக்கர வாகனம், முக்கியமாக முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை சரியான தேதிக்கு வழங்கப்பட்டது.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை ஆனால் கணிசமான தொகை வழங்கப்பட்டது, காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது, சமூக வலைத்தளம் மற்றும் யூடியூபில் கருத்து தெரிவிக்கும் நபர்கள் கைது இல்லை.
தாலிக்கு தங்கம் திட்டம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, இப்படி பல்வேறு திட்டங்கள் மக்களிடத்தில் வரவேற்பு பெற்றது இன்னும் இந்த திட்டங்களை மக்கள் மறக்கவில்லை இந்த திட்டங்கள் எங்களுக்கு தேவையான மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக 57% மக்கள் எடப்பாடி ஆட்சி நன்றாக இருந்தது என தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் பொங்கலுக்கு வழங்கிய பொருட்கள் தமிழக விவசாயிகளிடமும் மற்றும் நெசவாளர்ளிடமும் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதால், அது பணப்புழக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டது.
திமுக ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில்
ஸ்டாலின் ஆட்சி காலத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கஞ்சா நடமாட்டம், போதை பொருள் நடமாட்டம், 24 மணி நேரமும் மறைமுகமாக விற்பனை செய்யப்படும் மதுபானம்.
தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 பாலியல் குற்றங்கள் செய்திகள் வெளிவருகிறது முக்கியமாக அரசு பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்கள் அரசு ஆசிரியர்கள் கைது.
ஸ்டாலின் வழங்கிய 523 வாக்குறுதிகளில் ஒன்று அல்லது இரண்டை நிறைவேற்றிவிட்டு அனைத்தையும் நிறைவேற்றி விட்டேன் என தெரிவிக்கிறார் ஆனால் அந்த வாக்குறுதிகளை கேட்டு அரசு ஊழியர்கள்.
போக்குவரத்து ஊழியர்கள், பல்வேறு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள், காவல் துறை தன் போக்கில் இருக்கிறது முக்கியமாக கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது.
இவர்கள் கொடுத்த வாக்குறுதலில் மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்கள் ஆனால் தகுதி வாய்ந்த குடும்ப அட்டை என தெரிவித்தது சிலருக்கு பணம் கிடைக்கவில்லை.
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1,000/- ரூபாய் வழங்குவது, தமிழ் புதல்வன் திட்டத்திற்கு மாதம் 1,000/- ரூபாய் வழங்குவது, குழந்தைகளுக்கு பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்குவது, போன்றவை சிறப்பாக இருக்கிறது ஆனால் மற்றபடி ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இல்லை 42 சதவீத மக்கள் மட்டுமே ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |