Kaliammal who left the NTP is going to which party
நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகல் ஒவ்வொரு செங்கல்லாய் உருவி எடுக்கும் திமுக இது நடிகர் விஜய்க்கு உச்சகட்ட எச்சரிக்கை.
நடிகர் விஜய்யுடன் இருக்கும் 5 முக்கிய நிர்வாகிகளில் 3 நபர்கள் திமுகவிற்கு முழு தகவல்களை கொடுக்கிறார்கள் விஜய் ஏமாந்து விடாமல் இருந்தால் அவருக்கு நல்லது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளி வருகிறது.
தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக திமுக மற்ற கட்சிகளை வளர விடுவதில்லை எத்தனையோ கட்சிகள் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என்ற முயற்சி செய்தார்கள் ஆனால் இறுதியில் வேறு வழியின்றி.
அதே திராவிட கட்சிகள்யிடம் ஒரு தொகுதிக்கு அல்லது இரண்டு தொகுதிக்கு கட்சி அலுவலகத்திற்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்கள் 2010 ஆம் ஆண்டு தனி ஒரு ஆளாக நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான்.
இதுவரை போராடி வருகிறார் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று மாநில அந்தஸ்து கட்சி என்ற கட்சியை உருவாக்கினார் அதற்கு பிறகு அவருடைய சரிவு காலம் தொடங்கிவிட்டது.
குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்வார் அவருடைய கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்வார் மறுபுறம் அதிமுகவை அவ்வளவாக விமர்சனம் செய்ய மாட்டார்.
சில நேரங்களில் அதிமுகவை பாராட்டுவார் இப்படி இருக்கும் சூழ்நிலையில் திடீரென்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியார் குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை முன் வைத்தார் இது திமுகவிற்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது.
திமுக பெரியாரை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்கிறது அந்த முக்கியமான கோட்பாட்டில் கை வைத்ததால் திமுக உச்சகட்ட கோவத்திற்கு சென்றது உடனடியாக கட்சியில் எப்படியாவது பிளவு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தது.
அதன் பிறகு தான் திமுக தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியது கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், தஞ்சை, கோவை, என ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய நிர்வாகிகள் விலகிக் கொண்டே இருக்கிறார்கள்.
இதில் முக்கியமாக இருந்தது காளியம்மாள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றார் இவருடைய பேச்சில்.
அதிக ஈர்ப்பு இருக்கிறது அப்படி இருக்கும் சூழ்நிலையில்,காளியாமலை எப்படியாவது கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என திமுக பல்வேறு பணிகளை செய்தது.
ஆடியோ சிக்கிக் கொண்டதால் வேறு வழி இல்லை
நாம் தமிழர் கட்சியில் இருக்கும் சாட்டை துரைமுருகன் தொலைபேசியில் இருந்து எடுக்கப்பட்ட பல ஆடியோக்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தது அதில் காளியம்மன் குறித்து சீமான் ஒருமையில் பேசிய பேச்சு பேசும் பொருளாக தமிழகத்தில் மாறியது.
பிசிரு என்று காளியம்மாளை சீமான் பேசியது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது ஆனால் அப்பொழுது அந்த ஆடியோ குறித்து காளியம்மாள் எதுவும் பேசவில்லை ஆனால் ஒரு மேடையில்.
சீமான் பிரபாகரனை சந்தித்தது 12 நிமிடங்கள் தான் என்று காளியம்மாள் பேசினார்,அதே மேடையில் சீமான் காளியம்மன் குறித்தும் பேசினார் அதன் பிறகு காளியம்மாள் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.
எப்போது விலகுவார் என்பது கேள்விக்குறியாக இருந்தது
நேற்று கட்சியில் இருந்து முழுமையாக விளக்குகிறேன் என்ற அறிவிப்பு வெளியானது உடனடியாக சுதாரித்துக் கொண்ட மற்ற கட்சிகள் காளியம்மாளை தங்களுடைய கட்சியில் இழுப்பதற்கு பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டார்கள்.
திமுக,தமிழக வெற்றி கழகம் இரண்டு கட்சிகளும் கடுமையாக போட்டியில் இருக்கிறது அதிமுக இதற்கு ஆர்வம் காட்டவில்லை ஏனென்றால் அதிமுகவில் ஏற்கனவே அனைத்து பதவிகளுக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள்.
அதிமுகவில் இணைந்தவுடன் பதவி கிடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல அங்கு பல ஆண்டுகள் பணி செய்தால் மட்டுமே பதவி என்ற சூழ்நிலை இருக்கிறது இந்த சூழ்நிலையில் திமுக எப்படியாவது காளியம்மலை, தங்கள் கட்சியில் இணைத்து விட வேண்டும் என்று இரவு பகலாக பல்வேறு தலைவர்களை அனுப்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
காளியம்மாள் விருப்பம் தமிழக வெற்றி கழகம்
சீமான் பாலியல் குற்ற வழக்கில் கைதாகி சிறைக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள் அப்படி இருக்கும் சூழ்நிலையில் கட்சியை திமுக சும்மா விடாது எப்படியெல்லாம்.
எங்கள் தலைவரை நீ பேசினாய் என்று திமுக காத்துக் கொண்டிருக்கிறது சீமானுக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது இது நடந்தால் நாம் தமிழர் என்ற ஒரு கட்சியை தமிழகத்தில் இருந்து காணாமல் சென்று விடும்.
அவர்கள் வாங்கிய 36 லட்சம் வாக்குகளும் அப்படியே அதிமுக மற்றும் விஜய்க்கு திரும்பும் இதனால் தமிழக வெற்றிக்கழகத்திற்கு செல்வதற்கு காளியம்மாள் விருப்பத்துடன் இருக்கிறார் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |