Actor Vijay to strongly criticize DMK at TVK second Anniversary
திமுகவை இன்று கிழித்து தொங்கவிடும் விஜய் என்ன பேசப் போகிறார் என்று பயந்துள்ளது திமுக..!
தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டு 2வது வருடம் நடைபெற்று வருகிறது இதனை கொண்டாடும் வகையில் சென்னை மாமல்லபுரத்துக்கு அருகே விழா நடக்கிறது இதில் விஜய் ஏற்கனவே திமுக மற்றும் பாஜக பற்றி.
கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார் இன்று விஜய் முக்கிய முடிவினை எடுத்துள்ளார் அதாவது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது தொடர்ந்து ஒவ்வொரு நாளும்.
குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது முக்கியமாக 20 வயதிற்கு உட்பட்ட பெண் பிள்ளைகள் தான் இதில் பாதிக்கப்படுகிறார்கள் இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என.
அனைத்து கட்சிகளும் முக்கியமாக தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார்கள் காவல்துறையும் அதிரடி நடவடிக்கை எடுக்கிறது கைது செய்யப்படும் குற்றவாளிகளை சுட்டு பிடிக்கிறது அல்லது அவர்கள் தப்பித்துச் செல்லும்போது எலும்பு முறிவு ஏற்படுகிறது என தெரிவிக்கிறது.
இன்று நடைபெறும் தமிழக வெற்றிக்கழகம் 2ம் ஆண்டு விழாவில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்க இருக்கிறது தமிழக வெற்றிக்கழகம்.
இதில் முதல் கையெழுத்து நடிகர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதுதான் தற்போது திமுகவிற்கு கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ECR சாலையில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் இன்று நடைபெறுகிறது இந்த விழா இந்த நிகழ்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டத்திற்குப் பிறகு நடிகர் விஜய் பங்கேற்கும் அரசியல் நிகழ்வு என்பதால் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு பிறகு விஜய் தனது கட்சியினர் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்கும் என்பதால்,மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜயின் பேச்சு திமுகவிற்கு கடுமையான அதிர்ச்சி..!
விஜய் ஏற்கனவே திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார், மேலும் பாஜகவையும் விமர்சனம் செய்து வருகிறார் தற்போது இரண்டு கட்சிகளின் மீதும் கடுமையான எதிர்ப்பு தமிழகத்தில் இருக்கிறது.
அதாவது மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது இது கடுமையான அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளியில் தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது இந்த இரண்டு மொழி பயின்று லட்சக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு துறைகளில் மிக முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள்,மும்மொழி கொள்கை தங்களுக்கு தேவையில்லை என்று தமிழ்நாடு கடந்த 50 ஆண்டுகளாக தெரிவிக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு நலனுக்கு எதிராக நடந்துவரும் பெரும் துயரை கண்டு கொள்ளாமல் இருப்பது திமுகவிற்கு கடுமையான அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 அல்லது 4 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்படுவது என்பது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பாக பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது என்பது அதிர்ச்சியானமாக செய்ய இருக்கிறது.
அதில் அரசு ஆசிரியர்கள் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்படுவது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது நடிகர் விஜய் இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளைப் பற்றி இன்று காட்டமான விமர்சனத்தை திமுக மற்றும் பாஜக மீது வைக்கப் போகிறார்.
இந்த விமர்சனம் அடுத்த ஒரு வாரத்திற்கு சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்யப்படும் இது திமுகவின் வாக்கு வங்கியை நிச்சயம் பாதிக்கும்.
ஏற்கனவே பாஜக மற்றும் திமுகவிற்கிடையே ட்விட்டரில் Hashtag போர் நடைபெற்றது இதில் Get out Stalin உலக அளவில் முதலிடம் பிடித்தது தற்போது திமுக விஜயை பகைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தியை திமுக பரப்ப வேண்டும் என்றால் குறைந்தது 2 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும் ஆனால் நடிகர் விஜய்க்கு அப்படி சூழ்நிலை தேவை இல்லை.
நடிகர் விஜய் கட்சியில் இருக்கும் ஒவ்வொரு இளைஞரும் ஒவ்வொரு செய்தியை வெளியிட்டால் போதும் திமுக காணாமல் போய்விடும் அதனால் திமுக விஜயை எப்படி கையாள்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி வருகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |