சீமான் குறித்து சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சீமானுக்கும் நடிகை விஜயலட்சுமிக்கு..!Posters about Seeman have been put up all over Chennai

Posters about Seeman have been put up all over Chennai

சீமான் குறித்து சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சீமானுக்கும் நடிகை விஜயலட்சுமிக்கு பிரச்சனைகள் இருக்கிறது..!

நடிகை விஜயலட்சுமி 2011 ஆம் ஆண்டு சீமான் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன் பிறகு இரண்டு மாதங்களில் அந்த புகார் திரும்ப பெறப்பட்டது மீண்டும் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி சீமான் மீது புகார் கொடுத்தார்.

அந்த புகார் மீது காவல்துறை விசாரித்து மூன்று மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது இதற்காக சீமான் வீட்டிற்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டது.

அழைப்பிதழ்கள் ஒட்டப்பட்ட பிறகு அதைக் கிழிக்கப்பட்டது என்று காவல்துறை சீமான் வீட்டில் இருந்த முன்னாள் ராணுவ வீரரை அதிரடியாக கைது செய்தது தற்போது அந்த ராணுவ வீரர் 15 நாள் நீதிமன்ற காவலில் இருக்கிறார்.

சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி இந்த வழக்கு குறித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினார் அதன் பிறகு தற்போது சென்னை முழுவதும் சீமான் குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் பாலியல் குற்றவாளி சீமானை கைது செய் என வாசனம் எழுதப்பட்டுள்ளது இது குறித்து திராவிடர் பெரியார் கழகம் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது சீமானை தப்ப விடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீமானுக்கும் பெரியாருக்கும் ஏற்பட்ட மோதல்

சீமான் கடந்த சில மாதங்களாகவே பெரியார் குறித்து பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டு வருகிறார் இது திமுகவிற்கும் திமுகவை சார்ந்த பல குழுவுக்கும் கடுமையான இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

சீமான் பெரியார் குறித்து செய்திகளை தொடர்ந்து தனது உணர்ச்சிகரமான பேச்சில் வெளியிட்டது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காதலனை கொலை செய்ய காபியில் எலி பேஸ்ட் கலந்த இளம் பெண் அதிரடி கைது..!

நிச்சயம் பெரியார் மீது இருந்த நன் மதிப்பு தற்போது சரிந்துள்ளது இதனை சரி செய்ய திராவிட கழகத்தினர் தற்போது சீமான் மீது இருக்கக்கூடிய வழக்குகளை தீவிரப்படுத்தி உள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment