DMK spreading fake news that AIADMK is in alliance with BJP
அதிமுக பாஜக கூட்டணி என்று போலியான செய்திகளை பரப்பும் திமுக..!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது திமுக இப்போது தேர்தலில் களம் இறங்கினால் கூட 20 தொகுதிகளில் வெற்றி பெற முடியாத சூழ்நிலை இருக்கிறது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் திமுக வெற்றி என்பதை திமுக உணர்ந்து கொண்டது அதனால் எப்படியாவது அதிமுகவும் பாஜகவும் கூட்டணி இணைய வேண்டும் என திமுக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ஏற்கனவே பல்வேறு செய்திகளில் தெரிவித்துள்ளார் இனிவரும் காலங்களில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி இணைவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அப்படி இருக்கும் சூழ்நிலையில்.
திமுக எப்படியாவது இவர்களை இணைத்து விட வேண்டும் இதற்கு பல போலியான செய்திகளை பரப்பி விடுகிறது திமுக ஆட்சியின் அவலங்கள் என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது திமுக ஆட்சியில் 255 அரசு ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள்.
எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் ஒவ்வொரு நாளும் பள்ளி குழந்தைகள் பாதிப்பு என்று செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது கொலை, கொள்ளை, கஞ்சா போதை,போதைப் பொருள் நடமாட்டம் என உச்ச கட்டத்தில் இருக்கிறது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.
அரசு ஊழியர்கள் ஒரு பக்கம் போராடி வருகிறார்கள் தமிழகத்தின் கடன் சுமை 9 லட்சம் கோடி ரூபாய் கடந்து விட்டது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூட சகித்துக் கொண்டுதான் கூட்டணியில் இருக்கிறார்கள்.
கடுமையாக பாதிக்கப்படும் தலித் மக்கள்..!
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி அதனுடைய தொண்டர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள் தமிழக முழுவதிலும் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகிறது.
இது பற்றிய வீடியோக்களும் அவ்வப்போது வெளி வருகிறது அந்த சமுதாயத்தில் இருக்கும் இளைஞர்கள் நேரடியாகவே வீடியோவை வெளியிட்டு இனி எந்த ஒரு காலத்திற்கும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என தெரிவிக்கிறார்கள்.
தலித் மக்களுக்கு ஏற்படும் பல்வேறு இன்னல்களையும் அதன் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கேட்பதில்லை திமுக பல கோடி ரூபாய் செலவு செய்து போலியான செய்திகளை ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் பரப்பி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களுக்கு திமுக மட்டுமே எதிரி மற்ற கட்சிகள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம் எங்கள் தலைமையில் தான் கூட்டணி என எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தெரிவித்தார் உடனடியாக திமுக போலியான செய்தியை பரப்ப தொடங்கி விட்டது அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இணைந்து விட்டார்கள் என்று.
இந்த ஆண்டு GROUP தேர்வுகள் நடைபெறுகிறது முக்கியமாக GROUP-4 தேர்வு..!
இன்னும் தேர்தலுக்கு 13 மாதங்கள் இருக்கிறது சரியாக ஜனவரி 2026 ஆம் ஆண்டுதான் தேர்தல் குறித்து கூட்டணி குறித்து முழுமையான தகவல்கள் வெளிவரும் அதுவரை வெளிவரும் தகவல் அனைத்தும் திமுக வெளியிடும் போலியான செய்திகள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |