This is how the alliance will be formed for the 2026 assembly elections
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி இப்படித்தான் அமையும்..!
திமுகவை வெளியேற்ற மற்ற கட்சிகள் ஒன்றிணைைய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் இது திமுகவிற்கு மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலை அவர்களுடைய கூட்டணி கட்சிகளும் அதிக தொகுதிகள் வேண்டும்.
நாங்கள் கேட்கும் தொகுதிகள் வேண்டுமென தற்போது அழுத்தம் கொடுக்க தொடங்கி விட்டார்கள் அதிமுக பாஜக கூட்டணி இல்லை என்பதால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எப்படி வேண்டாம் வேண்டுமானாலும் கூட்டணி மாறலாம் என்பது உறுதியாகிவிட்டது.
திமுகவுடன் கூட்டணிகளில் இருக்கும் கட்சிகள் தொடர்ந்து கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு வரவேண்டிய வாக்குகள் இந்த முறை நிச்சயம் வராது என்பது அறிந்தது காங்கிரசுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது ஆனால் தற்போது 15 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது.
மற்ற இரண்டு மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கும் தல 2 தொகுதிகள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகத்திற்கு 1 தொகுதி என இப்படி தங்களுடைய கூட்டணி கட்சிகளுக்கு சொற்பமான தொகுதிகளை திமுக ஒதுக்கி விட்டு 200 தொகுதிகளில் திமுக சின்னத்துடன் களம் இறங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் அதிமுகவும் தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது இது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
நடிகர் விஜயுடன் இதுவரை யாரும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை நடத்துவதற்கும் யாரும் தயாராக இல்லை அப்படி இருக்கும் சூழ்நிலையில் நடிகர் விஜய் தனியாக களம் இறங்கினால் அவருடைய கட்சியில்.
அவரை தவிர மற்ற அனைவரும் தோல்வியை சந்திப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது அவரும் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் அவரை தோல்வி அடைய செய்யவே திமுக பலம் வாய்ந்த நபரை அவருக்கு எதிராக களத்தில் இறக்கும்.
செந்தில் பாலாஜி போன்ற நபர்கள் விஜய் போட்டியிடும் தொகுதியில் நேரடியாகவே சென்று களப்பணியை மேற்கொண்டால் விஜய் தோல்வி என்பதை நாமும் தெரிந்து கொள்ளலாம் இப்படி இருக்கும் சூழ்நிலையில் திமுகவை எதிர்த்து இருக்கக்கூடிய கட்சிகள் அனைவரும்.
ஒன்று இணைந்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும் வீட்டுக்கு அனுப்பப்பட்டால் அதிமுக ஆட்சியில் இருந்தால் கூட பரவாயில்லை மற்ற கட்சிகள் உயிருடன் இருக்கும்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது..!
மற்ற கட்சிகள் போராடுவதற்கு அனுமதி கிடைக்கும் இப்பொழுது வேறு வழியில்லாமல் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |