Boyfriend kills girlfriend with poison injection in Yercaud mountain road
ஏற்காடு மலைப்பாதையில் காதலியை விஷ ஊசி போட்டுக் கொன்ற காதலன் மற்றும் அவனுடைய தோழிகள் செல்போனில் நிரம்பி இருக்கும் ஆபாச வீடியோக்கள்..!
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தன்னுடைய காதலிக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த விவகாரத்தில் காதலன் மற்றும் அவனுடைய இரண்டு காதலிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தற்போது காதல் என்பது புனிதமானது என்ற சூழ்நிலை மாறி பயங்கரமானது கொலை செய்யக்கூடிய சூழ்நிலைக்கு செல்லக்கூடியது என்ற சூழ்நிலையில் இருக்கிறது கள்ளக்காதலால் பல்வேறு கொலைகள் தினந்தோறும் நடக்கிறது.
முக்கியமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெண்களை கொலை செய்து உயரமான மலை இருப்பதால் தூக்கி வீசி விட்டு செல்கிறார்கள் காவல்துறையிடம் இருந்து தப்பித்து விடலாம் என்று ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால்.
இறந்த பெண்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு தீவிரமான விசாரணையில் கொலை எப்படி நடந்தது என்பதை காவல்துறையினர் கண்டுபிடிக்கிறார்கள் இது போன்ற விசாரணையே நீங்கள் கேள்விப்படும்போது ஹாலிவுட் படத்தை மிஞ்சும் வகையில் இருக்கும்.
திருச்சி மாவட்டம் துறையூர் சேர்ந்த தனியார் பயிற்சி மைய ஆசிரியர் லோகநாயகி வயது 34 நடைபெறுகிறது இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பெண்கள் விடுதியில் தங்கி பணியாற்றி வந்துள்ளார் கடந்த 4 நாட்களாக இவர் காணவில்லை.
அவர் தங்கியிருந்த விடுதிக்கும் செல்லவில்லை அதன் பிறகு விடுதியின் வார்டன் சார்பில் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது அவருடைய செல்போனை காவல்துறையினர் வைத்து விசாரித்த போது.
செல்போன் ஏற்காடு மலைப்பாதையில் Switch off ஆனது தெரியவந்தது அதன் பிறகு அவர் யாருடன் பேசினார் என்பதை தீவிரமாக காவல்துறை விசாரணை நடத்தியது அதில் தான் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
திருச்சியை சேர்ந்த அப்துல் ஹதீஸ் வயது 22 பொறியியல் கல்லூரி மாணவன் அவனிடம் அதிக நேரம் இந்த லோகநாயகி பேசியது தெரிய வந்தது கல்லூரி மாணவனை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தியது.
அப்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது அப்துளை விட லோகநாயகி 12 வயது அதிகம் இந்த நிலையில் அப்துலுக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாம் அந்தப் பெண்ணின் நண்பரும் பழக்கமாக இருந்தாராம்.
லோகநாயகி தன்னை திருமணம் செய்துகொள் என்று அப்துல்லாஹ் தொந்தரவு செய்துள்ளார் ஆனால் அப்துல் என்னைவிட நீ 12 வயது அதிகம் என்று திருமணத்தை மறுத்துள்ளார் ஆனால் லோகநாயகி என்னுடன் நீ காதலித்து உள்ளார்.
என்னுடன் பலமுறை வெளியில் பழகியுள்ளாய்ர் அதனுடைய போட்டோக்கள் இருக்கிறது என்னை நீ திருமணம் செசெய்து கொள்ளவில்லை என்றால் உன்னுடைய பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் தன்னுடைய காதலை காவியா மற்றும் மோனிஷா ஆகியவருடன் இது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார் அப்போது லோகநாயகியை விஷ ஊசி போட்டுக்கொண்டுவிடலாம் என அவருடைய காதலி இரண்டு நபர்களும் தெரிவித்துள்ளார்கள்.
மோனிஷா இவர் நர்சிங் மாணவி அவர்தான் இதுபோன்ற ஐடியாவை கொடுத்துள்ளார் அப்துல் ரஹீம் தொலைபேசி மூலம் லோகநாயகியுடன் தொடர்பு கொண்டு தனியாக கடந்த மார்ச் 1ம் தேதி காரில் ஏற்காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார் அதன்பிறகு அவருடைய இரண்டு காதலிகள் சேர்ந்து விஷ ஊசி செலுத்தி லோகநாயகியை கொலை செய்துள்ளார்கள் அதன்பிறகு உயரமான மலை பாதையில் இருந்து லோகநாயகி உடலை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளார்கள்.
இதனை அறிந்த காவல்துறை உடனடியாக அப்துல் ரஹீமே ஏற்காடு மலை பாதைக்கு அழைத்துச் சென்று லோகநாயகி உடலை தூக்கி வீசி எறிந்த இடத்தை காண்பிக்குமாறு கேட்டு தற்போது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
22 வயது இளைஞர் 3 பெண்களை காதலித்து உள்ளார் தன்னைவிட 12 வயது அதிகமான பெண்ணை காதலித்து அவருடன் உறவு வைத்து பின்பு திருமணம் என்ற வந்தவுடன் அந்த பெண்ணை கொலை செய்துள்ளார் காதல் புனிதமானது ஆனால் தற்போது இருக்கும் காதல் என்பது மிக ஆபத்தாக இருக்கிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |