AIADMK members celebrate Jayalalitha birthday on February 24
இன்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற அந்த வெற்றியை அவருக்கு பரிசாக வழங்க வேண்டும்.
என்பது அதிமுகவினரின் நோக்கமாக இருக்கிறது இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயமாக மறைந்த இரண்டு தலைவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுவதாக இருக்கும் ஏனென்றால் ஒரு தலைவர் அதிமுகவை உருவாக்கியவர்.
அடுத்த தலைவர் அதிமுகவை வளர்ச்சி அடைய செய்தவர் தற்போது பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடுமையாக இன்னல்களை சந்தித்து வருகிறார் ஒரு பக்கம் பொய்யை மட்டும் பேசி வரும் திமுக மற்றொரு பக்கம் பிஜேபி இப்படி இருக்கும் சூழ்நிலையில்.
கட்சியை வழி நடத்துவது என்பது முடியாத சூழ்நிலையிலும் தைரியமாக கட்சியை நடத்த வேண்டும் எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் வழிவகை செய்யாமல் கட்சியை வெற்றிகரமாக நடத்தி 2026 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி கைப்பற்ற வேண்டும் என்பது அதிமுகவினரின் ஒரே எண்ணம்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய வாக்கு வாங்கி வைத்துள்ள ஒரே கட்சி கடந்த 2016 ஆம் ஆண்டு 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கி 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது அதிமுக.
கருணாநிதி தன்னுடைய வாழ்க்கையில் இதுவரை 12க்கு மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் வெற்றி பெற்றுள்ளார் அதுவும் அவருடைய வெற்றி என்பது எப்பொழுதுமே 130 கடந்ததே கிடையாது.
தனித்து நிற்பதற்கு கருணாநிதி மற்றும் திமுக பயப்படுவார்கள் அவங்களுடைய வாக்கு வங்கியை 20 சதவீதம் அதிமுகவின் வாக்கு வங்கி 33 சதவீதம் இப்பொழுது அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது என பல போலியான செய்திகளை.
பரப்பி வருகிறார்கள் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை இந்த கட்சி மறுபடியும் ஆட்சிக்கு வரும் மறுபடியும் பழைய போலவே வலுப்பெற்று இருக்கும்.
2026 ஆம் ஆண்டு தேர்தல் எப்படி அமையும்
அதிமுக மெல்ல மெல்ல அதனுடைய சரிவுகளில் இருந்து மேலே வந்து விட்டது குறிப்பாக இந்த பிறந்தநாளை தமிழக முழுவதும் அதிமுகவினர் கொண்டாடுவதை பார்த்தால் தேர்தலுக்கு தயாராகி விட்டார்கள் வெற்றி என்பது.
திமுகவின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்பதை..!
மறைந்த தலைவருக்கு பரிசளிப்பது அவரிருக்கும் வரை வெற்றி தொடங்குகிறது அவர் சென்ற பிறகு சில கயவர்களால் கட்சி கலைக்கப்பட்டது பல்வேறு இன்னல்களை சந்தித்தது மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால்.
மீண்டும் ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியை செயல்பட தொடங்கிவிடும் அப்போது 200 ரூபாய்க்கு இணையதளத்தில் கூவும் சில கூலிக்காரர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |