2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா..!Are there any chance of Vijay winning the 2026 assembly elections

Are there any chance of Vijay winning the 2026 assembly elections

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா தமிழக வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறார்கள்.

இவர்களை எதிர்த்து நாங்கள் புது அரசியல் செய்கிறோம் என்று பல்வேறு தலைவர்கள் தோன்றினார்கள் ஆனால் காலப்போக்கில் அந்த தலைவர்கள் அதே திராவிடக் கட்சிகளிடம் ஒரு தொகுதிக்கு அல்லது இரண்டு தொகுதிக்கு.

மன்றாடியதும் தற்போது மன்றாடுவதும் இருக்கிறது முக்கியமாக இதில் வைகோ மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து பின்னாளில் காணாமல் போய்விட்டார்.

தமிழக வரலாற்றில் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவது என்பது புதிதில்லை ஆனால் இதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த் மற்றும் விஜய்.

விஜயகாந்த் கடந்த 2006 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கினார் அப்போது அவருக்கு 11 சதவீத வாக்குகள் கிடைத்தது 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெற்றார்.

தற்போது நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சி மூலம் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது.

தற்போது திமுக 10க்கு மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது நடிகர் விஜய் தனித்து நின்றால் நிச்சயம் அவர் வெற்றி பெறுவது கடினம் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நடிகர் விஜய் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று.

எதிர்க்கட்சி தலைவர் பதவி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் இதை விஜய் நன்றாக உணர்ந்துள்ளார் அதனால்தான் அவருடைய அரசியல் பேச்சு மாநாடுகளில் எதிர்க்கட்சி அதிமுகவை குறித்து.

விமர்சனம் செய்யாமல் இருக்கிறார் நடிகர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெறாத சூழ்நிலை ஏற்படும் ஏனென்றால் தற்போது நடந்து வரும் ஆட்சி முறை என்பது மிகவும் அவலமாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனை உச்சகட்டத்தில் இருக்கிறது திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என பொதுமக்களும் இருக்கிறார்கள் அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலைமை மிக மோசமாக சென்று விடும் என்பது பொதுமக்களின் கருத்து.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment