தமிழக பட்ஜெட் மிக விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது இதில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை..!Attractive schemes in the 2025 budget to be presented in Tamil Nadu

Attractive schemes in the 2025 budget to be presented in Tamil Nadu

தமிழக பட்ஜெட் மிக விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது இதில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை கவரும் விதத்தில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த கவர்ச்சிகரமான திட்டங்களால் எந்த பலனும் இல்லை என்று தங்களுடைய கருத்துக்களை இப்பவே சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பதவிக்கு வந்தது அப்போது பல்வேறு விதமான கவர்ச்சிகரமான திட்டங்கள் உடன் பட்ஜெட்டை தாக்கல் செய்தது ஆனால் அந்த திட்டங்கள் எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

2021 ஆம் ஆண்டு திமுக அரசு பதவிக்கு வந்த முதல் பட்ஜெட்டில் அப்பொழுது நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் தியாகராஜன் அவர்கள் தமிழகத்தில் ஆதார் கார்டு போன்ற தமிழர்களுக்கு என தனியாக அடையாளம் அட்டை வழங்கப்படும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

Payments Bank உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது இதுபோன்ற பல்வேறு விதமான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டது ஆனால் அத்தகைய அறிவிப்புகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.

தமிழக பட்ஜெட் கவர்ச்சிகரமாக இருக்கும் ஆனால் அதில் எந்த ஒரு நன்மையும் யாருக்கும் இருக்காது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள் தற்போது திமுக அரசு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை மையமாக வைத்து.

கவர்ச்சிகரமான பட்ஜெட்டை தயாரித்து வருகிறது ஆனால் தமிழகத்தில் இருக்கும் நிதி நிலை நெருக்கடி காரணமாக அவை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை இருக்கிறது.

திமுக அரசு ஏமாற்றிய திட்டங்கள்

  • டீசலுக்கு மூன்று ரூபாய் குறைப்பு
  • சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்
  • புதிதாக பேமெண்ட் பேங்க் தொடங்கப்படும்
  • போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்
  • நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்
  • கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்

இப்படி பல்வேறு விதமான கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிட்டது.

ஆனால் இவைகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்ச கட்டத்தில் இருக்கிறது ஒவ்வொரு நாளும் பல்வேறு பாலியல் குற்றங்கள் தொடர்பாக POCSO CASE வழக்குகளில் முக்கியமாக.

அரசு பள்ளியில் POCSO CASE வழக்குகளில் கைதாகும் அரசு ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது ஒவ்வொரு நாளும் செய்திகளில் இந்த மாவட்டத்தில் பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியர், அந்த மாவட்டத்தில் பள்ளி மாணவியை சீரழித்த தலைமை ஆசிரியர் என செய்திகள்.

வெளிவந்து மக்களை அச்சமடைய செய்துள்ளது திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்புகள் உள்ளது என உளவுத்துறை தெரிவித்துவிட்டது.

விடுதலை சிறுத்தை கட்சிகளின் வாக்குகள் முற்றிலும் பிரிந்து விடும் என்பது உறுதியாகிவிட்டது இப்படி இருக்கும் சூழ்நிலையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என திமுக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.

TNPSC தேர்வு தயாராகும் இளைஞர்களுக்கு இந்த ஆண்டு இருக்கக்கூடிய..!

அதில் தேர்தலுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்வது பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிடுவது, புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு குழு அமைப்பது, ஆராய்வது என பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும்.

பொதுமக்கள் இதனை பார்த்து நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு நல்லது ஏனென்றால் திமுக எப்பொழுதும் கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிடுமே தவிர அதனை நிறைவேற்றாது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment