Class 10th student admitted to hospital with strangulation in Karur
கரூரில் 10ம் வகுப்பு மாணவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி என்ன நடந்தது..!
திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது கடந்த ஒரு மாதமாக குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது.
குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள் pocso சட்டத்தின் கீழ் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது தற்போது கரூரில் 10ம் வகுப்பு மாணவி 12ம் வகுப்பு மாணவரால் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது 10ம் வகுப்பு மாணவிக்கு
இந்த சம்பவம் குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கரூர் அருகே தரங்கம்பட்டியில் 10ம் வகுப்பு மாணவியை தனியாக அழைத்து 12ம் வகுப்பு மாணவர் கழுத்தை அறுத்துள்ளார் அந்த மாணவனை பிடித்து.
தற்போது காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் அந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் எதுவும் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கரூர் மாவட்டம் தரங்கம்பட்டி அருகே உள்ள பள்ளியில்.
10ம் வகுப்பு படித்து வருகிறார் பாதிக்கப்பட்ட மாணவி இந்த மாணவியை 12ம் வகுப்பு சேர்ந்த மாணவர் தனி அழைத்துள்ளார் அதனை நம்பி அந்த மாணவி 12ம் வகுப்பு மாணவர் அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் அந்த இடத்தில் மாணவர்களுடன் அவருடைய சக நண்பர்களும் இருந்ததாக கூறப்படுகிறது இதன்பின் அந்த மாணவி அருகில் இருந்தவர்களிடம் கூச்சல் இட்டு உதவி கேட்டுள்ளார் மாணவி சத்தம் எழுப்பினால் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில்.
மாணவர்கள் அவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பித்து சென்றுள்ளார்கள் அதன் பிறகு அங்கிருந்த சிலர் மாணவியின் நிலையை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கழுத்தறுக்கப்பட்ட மாணவியை.
பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2000 இன்று வழங்கப்படுகிறது..!
மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றம் செய்த மாணவனை கைது செய்து தீவிர விசாரணையில் இருக்கிறார்கள்.
அப்போது பள்ளியில் தன்னை பற்றி பல்வேறு விதமான தவறான தகவல்களை வெளியிட்டதால் ஆத்திரத்தில் அப்படி செய்தோம் என்று இந்த மாணவர் தெரிவித்துள்ளார் இது குறித்து காவல்துறை மேலும் தீவிரமான விசாரணையில் இறங்கி உள்ளார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |