DMK BJP trying to prevent AIADMK actor Vijay from forming alliance
அதிமுக நடிகர் விஜய் கூட்டணி வைத்து விடக்கூடாது என திமுக பாஜக முயற்சி செய்கிறது ஆனால் இதுவரை எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.
குறிப்பாக நடிகர் விஜய்யும் வெற்றி பெற வேண்டும் அதிமுகவும் வெற்றி பெற வேண்டும் என்றால் இரண்டு நபர்களும் ஒன்று இணைய வேண்டும் இல்லையெனில் தேர்தலுக்குப் பிறகு இரண்டு கட்சிகளும் காணாமல் போய்விடும்.
இதனை அந்த கட்சிகள் நன்றாக உணர்ந்துவிட்டது இப்போது கூட்டணி குறித்து தமிழக அரசியலில் பல்வேறு வதந்திகள் ஒவ்வொரு நாளும் வெளி வருகிறது இவை அனைத்தும் திமுக வெளியிடும் போலீச் செய்திகள்.
கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி.
மற்றபடி அவர்களுடைய கொள்கைகள், அவர்களுடைய நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளலாம் என வெளிப்படையாக தெரிவிக்கிறார் ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எப்பொழுதுமே திமுக சொல்வதை மட்டுமே கேட்கிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, காங்கிரஸ், விசிக, இரண்டு மார்க்சிஸ்ட் கட்சிகள் இன்னும் சில கட்சிகள் திமுகவின் அடிமைகளாக இருக்கிறார்கள் இவர்கள் திமுக ஆட்சியில் நடக்கும் பல்வேறு குற்ற செயல்களை.
எதிர்த்து குரல் கொடுப்பதில்லை குறிப்பாக திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு எதிரான கொடுமை செயல்கள் அதிகரித்து வருகிறது அந்த மக்களுக்கு தான் தலைவன் என்றும் சொல்லிக் கொள்ளும் திருமாவளவன்.
இதுவரை அதனை தடுப்பதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை தற்போது தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது அதாவது இந்த 2025 மட்டுமே தேர்தலுக்கு இருக்கிறது அடுத்த வருடம் தேர்தல் நடைபெறுகிறது.
2026 ஜனவரி மாதம் வரை திமுக அரசுக்கு அதிகாரம் இருக்கும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டால் அதிகாரம் பாதி பறிக்கப்படும் அதன் பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்.
அதிகாரம் அவர்களிடம் இருக்காது தற்போது இந்த ஆண்டு புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிடலாம் என திமுக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அப்பா என்ற புதிய பெயர்
திடீரென்று தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டார் அதில் இளைஞர்கள் என்னை அப்பா என்று அழைக்கிறார்கள் என்று கருத்துக்களை தெரிவித்தார் அந்த வீடியோ தமிழக முழுவதிலும் வைரலாகும்.
அதன் மூலம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என திமுக தரப்பு எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மக்கள் அதனை கண்டு கொள்ளவில்லை இளைஞர்களும் அதனை கண்டு கொள்ளவில்லை மாறாக அதனை வைத்து சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல்களை செய்து.
தமிழக முதல்வரை சித்தரித்து வீடியோக்களை வெளியிட்டார்கள் தற்போது அது வைரலாகி வருகிறது திமுக என்ன முயற்சி செய்தாலும் அதற்காக நேர்மாறாக நடைபெறுவதால் தேர்தலை எப்படி சமாளிப்பது என்ற சூழ்நிலையில் இருக்கிறது.
திமுக பாஜக ஒரே திட்டம்
அதிமுக வெற்றி பெறக் கூடாது என்றால் அதனுடன் கூட்டணி இருக்கக் கூடாது மற்ற கட்சிகள் என்று திமுக இருக்கிறது, தமிழகத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பாஜக நினைக்கிறது.
திமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக விஜய் இணைந்து விடக்கூடாது என பணிகளை செய்து வருகிறார்கள் இதனை நன்றாக உணர்ந்து கொண்ட இரண்டு கட்சிகளும் கூட்டணி குறித்து இதுவரை வெளிப்படையாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல்.
தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக..!
அவர்களுடைய பணிகளை செய்து வருகிறார்கள் நிச்சயம் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைவோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்து விட்டதாக ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது.
ஆனால் முழுமையான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் மட்டுமே கூட்டணிக்கு ஒரு முழுமையாக தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் தொடங்கும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |