கடும் கோபத்தில் இருக்கும் திமுக நேரடியாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்த விஜயின் 2வது ஆண்டு மாநாட்டு விழாவில்..!DMK in extreme anger after Vijay makes harsh criticism of DMK

DMK in extreme anger after Vijay makes harsh criticism of DMK

கடும் கோபத்தில் இருக்கும் திமுக நேரடியாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்த விஜயின் 2வது ஆண்டு மாநாட்டு விழாவில்..!

தமிழக முழுவதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது நடிகர் விஜய் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் அதன் பிறகு விக்கிரவாண்டியில் மிகப்பெரிய மாநாடு நடத்தினர்.

அதில் தன்னுடைய கொள்கைகளை பற்றி முழுமையாக தெரிவித்தார் எனக்கு அரசியல் எதிரி திமுக மற்றும் பாஜக என்று நேரடியாக விமர்சனத்தை முன் வைத்தார் மேலும் இரண்டு நபர்களும் கள்ளக் கூட்டணியிலிருந்து கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்தார்.

அதிமுக ஏற்கனவே பாஜகவும் திமுகவும் கள்ளக் கூட்டணியில் இருக்கிறது என தெரிவித்து வந்தது ஆனால் அப்பொழுது அந்த பேச்சு பொருட்படவில்லை.

விஜய் பேசிய பேச்சு என்பது திமுகவிற்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியது, வாரிசு அரசியலை பற்றியும் பேசி விட்டார் இதுதான் இப்பொழுது திமுகவிற்கு கடுமையான தலைவலி ஏற்படுத்தி உள்ளது.

கடும் நெருக்கடியில் திமுக

நடிகர் விஜய் இன்று சென்னை மகாபலிபுரத்தில் தனியார் ரிசார்ட்டில் தன்னுடைய கட்சியின் 2ம் ஆண்டு விழாவை கொண்டாடினார் அப்பொழுது கட்சியில் புதிதாக இணைந்த ஆதார் அர்ஜுனா பல்வேறு தகவல்களை பேசினார்.

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது நீங்கள் கடனை உருவாக்குகிறீர்கள் வளர்ச்சி பணி இல்லை என்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார் மேலும் என்னுடைய தலைவர் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும்,அதற்கு உடனடியாக நீங்களும் செய்கிறீர்கள்.

வாரிசு அரசியலை பற்றி விஜயின் மாநாட்டில்

வாரிசு அரசியல் மிகப்பெரிய ஆபத்து என தமிழக வெற்றி கழக மாநாட்டில் பேசிய பேச்சை திமுகவிற்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்னுடைய தலைவரை ஏளனம் பேசுகிறீர்கள் இதேபோன்றுதான் 1972 ஆம் ஆண்டு.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை ஏளனம் பேசினீர்கள் ஒருமையில் பேசினீர்கள் ஆனால் அவர் உயிருடன் இருக்கும் வரை உங்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை அதேபோன்றுதான் என்னுடைய தலைவரும் தொழிலை விட்டுவிட்டு இனி என் வாழ்க்கையில் அனைத்து நாட்களும்.

திமுகவை இன்று கிழித்து தொங்கவிடும் விஜய் என்ன பேசப் போகிறார் என்று பயந்துள்ளது திமுக..!

மக்களுக்கு என்று வருகிறார் நிச்சயம் உங்களுக்கு பதிலடி கிடைக்கும் 2026 ஆம் ஆண்டு நிச்சயம் ஆட்சி மாற்றம் நடைபெற்ற தீரும் அதற்கான அனைத்து பணிகளையும் நாங்கள் செய்வோம் என பேசிய பேச்சு திமுகவில் இன்று.

கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது மேலும் அது அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரப்பப்படுகிறது குறிப்பாக சில தகவல்கள் கட் பண்ணி அதிகமாக பரப்பப்படுகிறது திமுகவிற்கு எதிராக.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment