DMK is spreading rumors that AIADMK and BJP are in an alliance
எப்படியாவது அதிமுக பிஜேபி கூட்டணி அமைந்துவிட வேண்டும் என தினமும் போலியான செய்திகளை வெளியிடும் திமுக..!
தற்போது ஒவ்வொரு நாளும் அதிமுக பிஜேபி கூட்டணி குறித்து புதிய புதிய செய்திகள் வெளிவருகிறது இந்த தலைவர் அந்த தலைவரை சந்தித்தார், அந்த தலைவர் இந்த தலைவரை சந்தித்தார் என பல்வேறு தகவல்கள் வெளி வருகிறது.
இவை அனைத்தும் பொய் திமுக வெற்றிபெற வேண்டும் என்றால் அதிமுகவும் பிஜேபியும் இணைந்து விட்டால் திமுக எளிமையாக வெற்றி பெறும்.
மேலும் 200 தொகுதிகளில் தன்னுடைய வேட்பாளர்களை களம் இறக்கிவிடும் தன்னுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும்.
இதனால் திமுக மிகுந்த பலன் அடையும் ஆனால் அதிமுக பிஜேபியுடன் இனிவரும் காலங்களில் நிச்சயம் கூட்டணி இல்லை என்று தெளிவாக தெரிவித்துவிட்டது.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு திமுக அழுத்தத்தை கொடுத்தால் அந்தக் கட்சிகள் வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
நடிகர் விஜய்யும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது இதை எப்படியாவது தடுக்க வேண்டுமென திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது ஆனால் இதுவரை எதிலும் வெற்றி பெற முடியவில்லை.
எப்படியாவது இரண்டு நபர்களையும் இணைத்து விட வேண்டும் என திமுக தினந்தோறும் புதிய பொய்களை தெரிவித்து வருகிறது சமூக வலைத்தளங்களை திறந்தால் மற்றும் செய்தித்தாள்கள் சென்றாலும் அதிமுக பாஜக கூட்டணி எனது செய்திகள் வெளி வருகிறது.
ஆனால் அதை இதுவரை உறுதி செய்யப்படவில்லை இப்படியே ஒவ்வொரு நாளும் போலியான செய்திகளை வெளியிட்டு வந்தால் மிக விரைவில் இந்த செய்திகள் போலியானவை என்று மக்கள் மத்தியில் எடுபடாமல் போகும்.
திமுக வெற்றி பெறுவது மிகவும் கடினம்..!
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறுவது மிகவும் கடினம் ஒரு பக்கம் அதிமுக வலுவான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது மறுபுறம் விஜயும் வீடியோ வெளியிட்டு திமுகவிற்கு வாக்களித்தது தவறு.
நிச்சயம் இவர்களை 2026 ஆம் ஆண்டு நாம் தோல்விஅடைய செய்ய வேண்டும் அப்போதுதான் தமிழகம் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளார் சீமானும் திமுகவை கடிமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
ஒருபுறம் தென் மாவட்டங்களில் சாதிய வன்முறை பிரச்சனை என்பது பல மடங்காக அதிகரித்து உள்ளது அரசு பள்ளிகளில் பள்ளி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவது என்பது உச்ச கட்டத்தில் இருக்கிறது.
நடிகர் விஜய்யைகடுமையாக விமர்சனம் செய்த சீமான் இஸ்லாமியர்கள் போல் சிறப்பாக நடிக்கிறார் என்று..!
போதை பொருள் நடமாட்டமும் உச்சகட்டத்தில் இருக்கிறது இப்படி பல்வேறு பிரச்சனைகளில் திமுக சிக்கிக் கொண்டுள்ளது தமிழகத்தின் கடன் என்பது 9 லட்சம் கோடி ரூபாய் கடந்துவிட்டது திமுகவிற்கு கடுமையான தலைவலியை இது ஏற்படுத்தி உள்ளது.
நாம் எளிமையாக வெற்றிபெற வேண்டும் என்றால் அதிமுகவும் பிஜேபியும் கூட்டணி வைத்துவிட்டால் நாம் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று திமுக தற்போது அதற்கான பணிகளை செய்து வருகிறது ஆனால் இதுவரை அதில் வெற்றி கிடைக்கவில்லை.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |