DMK spreading fake news on social media regarding the budget
பட்ஜெட் குறித்து சமூக வலைதளங்களில் திமுக பரப்பும் போலி செய்திகள்..!
ஒன்றை செய்கிறவன் அதை சொல்ல மாட்டான் அதுதான் தற்போது திமுகவிற்கு நடந்து வருகிறது கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தது ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் திமுக போல் பல கோடி செலவு செய்து அதற்கு விளம்பரம் செய்யவில்லை இவர்கள் வெற்று அறிக்கையை வெளியிட்டு அதன் மூலம் அவர்களுக்கு தேவையானதை தேடிக் கொள்கிறார்கள் இதுவரை இவர்கள் பட்ஜெட்டில்.
வெளியிட்டதை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை நாளை பட்ஜெட் என்றதும் இன்றைக்கே திமுகவின் கைக்கூலின் அவர்கள் இணையதளத்தில் அதற்கான பணிகளை தொடங்கி விட்டார்கள்.
நீங்கள் வெளியிடும் பட்ஜெட்டில் என்ன இருந்தாலும் அதை மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி ஏனென்றால் நீங்கள் உங்களுடைய பிரச்சனைகளை மறைப்பதற்கு பட்ஜெட் குறித்து பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறீர்கள்.
அடுத்த வருடம் தேர்தல் இந்த வருடம் கண்ணை கவரும் வகையில் பட்ஜெட் வெளியிடப்படும் இதைத்தான் 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது வெளியிட்டார்கள் ஆனால் அந்த பட்ஜெட்டில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து முழுமையான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் வெளியிடும்போது சமூக வலைத்தளங்களில் பல கோடி செலவு செய்து அதற்கு விளம்பரம் தேடுகிறார்கள் இரண்டு நாட்கள் இவர்களுடைய விளம்பரம் சமூக வலைத்தளம் முழுவதும் இருக்கும்.
அதன் பிறகு காணாமல் போய்விடும் திமுக அரசின் மீது மக்கள் கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்கள் முக்கியமாக பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது இவர்கள் மீது இருக்கும் அதிர்ச்சியை மறைப்பதற்கும்.
மக்களிடத்தில் நற்பெயர் பெறுவதற்கும் தற்போது திமுக கையில் எடுத்திருக்கும் ஆயுதம் மொழிப்பிரச்சினை எப்போதெல்லாம் திமுக அரசுக்கு நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் மொழி பிரச்சனையே இவர்கள் கையில் எடுத்து விடுவார்கள்.
தற்போது அதிகமாக மொழி பிரச்சனை குறித்து பேசி வருகிறார்கள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியிடும் அனைத்து திட்டங்களும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள் என்றால் நிச்சயம் இருக்காது.
பல கோடி ரூபாய் செலவு செய்து அதற்கு சமூக வலைத்தளங்களில் விளம்பரம் தேடுகிறார்கள் ஆனால் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் அதைப்பற்றி பேச்சுக்கள் இருக்கிறது அதன் பிறகு மீண்டும் பழைய போல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மறுபடியும் திமுகவிற்கு தலைவலியாக அமைந்து விடுகிறது.
இந்த முறை தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என திமுக இருக்கிறது திமுகவை தோற்கடிக்க வேண்டும் என நடிகர் விஜய், சீமான், அதிமுக, பாமக, தேமுதிக மற்றும் இன்னும் சில கட்சிகள் இருக்கிறது.
நாளை தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது அடுத்த ஆண்டு..!
தேர்தல் இந்த முறை அவ்வளவு எளிதாக திமுகவிற்கு இருக்காது ஏனென்றால் நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டு திமுகவிற்கு வாக்களித்தது அவர் இனி இது போன்ற தவறை நான் செய்ய மாட்டேன்.
2026 ஆம் ஆண்டு நிச்சயம் இவர்களை தோற்கடிக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டது திமுகவிற்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது நாளை பட்ஜெட் குறித்து சமூக வலைத்தளம் முழுவதும் இவர்கள் பரப்பும் போலி செய்திகள்தான் அதிகமாக இருக்கும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |