Erode Police has also sent a summons to Seeman
சீமானை சுற்றி வளைக்கப்படும் வழக்குகள் ஈரோடு காவல்துறையும் சம்மன் அனுப்பி உள்ளது சவுக்கு சங்கர் போலவே சீமானும் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
அப்படி கைது செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 6 மாதங்கள் சிறையில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது தற்போது சீமான் தான் தமிழகத்தில் செய்தி பொருளாக இருக்கிறார்.
சீமான் கடந்த இரண்டு மாதங்களாக பெரியார் குறித்து பல்வேறு செய்திகளை பரப்பி வருகிறார் இது திமுகவிற்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பெரியாரை மையப்படுத்தி தமிழகத்தில் அரசியல் செய்கிறது குறிப்பாக தலித் ஓட்டுக்களை கவருவதற்கும் இந்த பிரச்சாரத்தை திமுக முன்னெடுத்துள்ளது.
பெரியார் குறித்து பல்வேறு தகவல்களை சீமான் ஆபாசமாக பேசி வருவது திமுகவின் வாக்கு வங்கியில் கை வைத்துள்ளது இது நிச்சயம் திமுகவின் வாக்கு வங்கியை குறைக்கும் என்று உணர்ந்து கொண்ட திமுக.
சீமானை எப்படியாவது பலி வாங்க வேண்டும் என துடிக்கிறது தற்போது சீமானுக்கு ஏற்கனவே இருக்கும் பழைய வழக்குகளை தோண்டி எடுத்து தீவிரப்படுத்தி உள்ளது அதன்படி பார்த்தால் கடந்த 2011 ஆம் ஆண்டு.
பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது அதன் பிறகு இரண்டு மாதத்தில் அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது மீண்டும் இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது தற்போது அந்த வழக்கு தீவிரப்படுத்தி உள்ளது.
தற்போது ஈரோடு காவல்துறையும் சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோட்டில் இடைத்தேர்தல் நடந்தது அப்போது தெலுங்கு மக்கள் குறித்து சீமான் பேசிய பேச்சு என்பது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்
அனைத்து மாவட்டங்களிலும் தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கிறார்கள் இவர்கள் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் குடியேறியவர்கள் அதாவது திருமலை நாயக்கர் மற்றும் இன்னும் சில மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில்.
தெலுங்கு பேசும் மக்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்தார்கள் அப்படி இருக்கும் சூழ்நிலையில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசிய பேச்சு என்பது தமிழகத்தில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது தெலுங்கு பேசும் மக்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பே.
தமிழகத்தில் குடியேறியவர்கள் தமிழகத்தில் இருந்தும் பல மாநிலங்களில் குடியேறியுள்ளார்கள் உலகமயமாகுதல் காரணமாக யார் எங்கு வேண்டுமானாலும் சென்று வசிக்கலாம் என்பது உறுதியாக விட்டது.
என்னுடைய மாநிலத்தில் இவர்கள் மட்டும்தான் வாழ வேண்டும் என்று தற்போது யாராலும் கூற முடியாது அப்படி இருக்கும் சூழ்நிலையில் சீமான்.
தெலுங்கு பேசும் மக்களை பற்றி பேசியது தவறு அதற்கும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு வழக்காக பின்னப்பட்டு வருகிறது விரைவில் கைது செய்யப்பட்டு விடுவார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |