Govt teacher arrested for sexually harassing 6th grade stu in Ariyalur
அரியலூரில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அரசு ஆசிரியர் கைது திராவிட மாடல் அரசின் இன்றைய சிறப்பு சாதனை..!
ஒவ்வொரு நாளும் அரசு பள்ளியில் பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் பல்வேறு வழக்குகள் என எதிர்க்கட்சிகளும் சில கட்சிகளும் சமூக ஆர்வலர்களும்.
புதிதாக கட்சி தொடங்கிய விஜய் குரல் கொடுத்து விட்டார் ஆனால் இதை தடுப்பதற்கு திராவிட மாடல் அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை 15 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அதுவும் அரசு பள்ளி ஆசிரியர்கள் என்பது வெட்கக்கேடானது.
எத்தனை போராட்டங்கள் நடவடிக்கை என்ன செய்தாலும் இந்த மாடல் அரசு கண்டு கொள்ளவில்லை அரியலூரில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் குறிப்பாக 2025 ஆம் ஆண்டு தொடக்க முதலே ஒவ்வொரு நாளும் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது என்பது வேதனைக்குரிய செயலாக இருக்கிறது தற்போது அரியலூரில் அதே மாதிரியான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அரியலூரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு மாணவிக்கு தமிழ் ஆசிரியர் சுரேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடு என் எனவும் மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன மாணவி சம்பந்தமாக பெற்றோரிடம் கூறியுள்ளார் இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்.
அதன் அடிப்படையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை Pocso law சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள் காவல்துறை.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |