இனி வரும் காலத்தில் உங்களுடைய PF பணத்தை UPI அல்லது ATM எப்படி வேண்டுமானாலும் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்..!Intro soon You will be able to withdraw your PF money instantly via UPI or ATM

Intro soon You will be able to withdraw your PF money instantly via UPI or ATM

இனி வரும் காலத்தில் உங்களுடைய PF பணத்தை UPI அல்லது ATM எப்படி வேண்டுமானாலும் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்..!

நம் நாட்டில் மிகப்பெரிய சேமிப்பு நிதியாக இருப்பது தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி இதில் கோடிக்கணக்கான நபர்களின் பணம் இருக்கிறது.

ஒருவருக்கு தன்னுடைய (PF) பணம் தேவை என்றால் உடனடியாக பெற்றுக் கொள்ள முடியாது அதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது அதனை பின்பற்றினால் மட்டுமே பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.

தற்போது இதற்கு முக்கியமான தீர்வு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பாக EPFO 3.0 என்ற அறிமுகத்தில் (PF) பணத்தை விரைவாக உடனடியாக ATM அல்லது UPI பரிவர்த்தனையில் எடுத்துக் கொள்ளும் வசதியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த ஆண்டில் மத்திய அரசு அறிமுகம் செய்கிறது என தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

இது உண்மையில் தொழிலாளர்களுக்கு சிறந்ததாக அமையும் மருத்துவ அவசர நிதி, வீடு கட்டுவது, குழந்தைகள் படிப்பு, திருமணம், வெளிநாட்டு படிப்பு, என அனைத்திற்கும் பணம் ஒவ்வொரு நாளும் தேவைப்படுகிறது.

இந்த தொழிலாளர்கள் வருகால வைப்பு நிதி என்பது தொழிலாளர்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது ஏனென்றால் 60 வயதிற்கு பிறகு அல்லது அவர்கள் பணி செய்ய முடியாத சூழ்நிலையில் இந்த வருங்கால வாய்ப்பு நிதிதான் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

EPFO என அழைக்கப்படும் தொழிலாளர்கள் வருகால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்கள் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு பெற்று கொள்கிறது மேலும் ஊழியர்களை வேலைக்கு பணியமர்த்தும் நிறுவனங்களும்.

குறிப்பிட்டு தொகையை மாதம் தோறும் செலுத்துகிறார்கள் இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி மற்றும் பென்ஷன் நிதி ஆகியவை தங்கள் கணக்கில் பராமரிக்கப்படும் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது இந்த நிதி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

பணத்தை தொழிலாளர்கள் எடுத்துக் கொள்ளலாம்..!

UAO கணக்கு இணைத்து அதன் மூலம் அப்ளை செய்தால் சில நாட்களுக்கு பிறகு அந்த பணம் தங்களுடைய வங்கிக் கணக்கில் வரும் அதற்கு 10 முதல் சில மாதங்கள் வரை கூட ஆகலாம்.

இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வழங்கியுள்ளது இனி தொழிலாளர்கள் வருகால வைப்பு நிதி அமைப்பு மூலம் தொழிலாளர்கள் தங்கள்  பணத்தை ATM அல்லது UPI  எடுத்துக் கொள்ள முடியும் என மதியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விரைவில் 86 ஆயிரம் நபர்களுக்கு மாநிலம் முழுவதும் பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது..!

ஏற்கனவே இருக்கும் நடைமுறை சிக்கல்களை நீக்கு வேண்டும் இதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி எடுப்பதற்கு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை.

வீட்டில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் தேவையான அளவு பணத்தை எடுத்துக் கொள்ளலாம் இதன் முக்கிய நோக்கம் உறுப்பினர்கள் அவர்கள் மிக விரைவாக பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment