இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனும் இங்க திட்டத்தை பற்றி தெரிந்திருக்க வேண்டும்..!Know about these 7 schemes of the Central Government

Know about these 7 schemes of the Central Government

இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனும் இங்க திட்டத்தை பற்றி தெரிந்திருக்க வேண்டும் மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.

குறிப்பாக வேலைக்கு செல்லும் அல்லது சுய தொழில் செய்யும் மக்களின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளது நீங்கள் வேலை செய்யும் நபராக இருக்கலாம் அல்லது தனியாக சுயதொழில் செய்யக்கூடிய நபராக இருந்தால்.

இந்த திட்டங்களில் இணைந்து கொள்ளுங்கள் உங்களுடைய வாழ்க்கையில் 60 வயதிற்கு பிறகு இந்த திட்டங்களால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் உங்களுடைய பொருளாதாரத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் உங்களிடம் இருக்கும் அதிகமான பணம் அல்லது சேமிப்பு பணம்.

இரண்டையும் இது போன்ற திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்தாலும் நிச்சயம் உங்களுக்கு எதிர்காலத்தில் அந்த பணம் முழுமையாக கிடைக்கும் நீங்கள் பங்குச்சந்தை அல்லது மற்ற நிதி நிறுவனத்தில்.

முதலீடு செய்தால் உங்களுடைய பணத்திற்கு உத்தரவாதம் கிடையாது ஆனால் மக்களின் பணத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசு சில திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசு செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள் உங்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குகிறது நாட்டில் இயற்கை பேரழிவு அல்லது பணம் மதிப்பிழப்பு போன்ற சூழ்நிலைகளிலும் உங்களுடைய திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த திட்டங்களில் இருந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அதற்கான வரி சலுகையும் இருக்கிறது நிச்சயமாக பணிக்கு செல்ல நபர்கள் தங்களுடைய.

இளமைப் காலத்தில் இந்த திட்டங்களில் இணைந்து கொண்டால் 60 வயதிற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் உங்களுடைய பொருளாதாரம், பணம், வேலை, ஆரோக்கியம், போன்றவை.

இந்த திட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது இந்த திட்டங்களை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் உங்களுடைய வாழ்க்கையில் இந்த திட்டம் முதல் உங்களுக்கு பயனுள்ளதாக.

  • Public Provident Fund (PPF)
  • PFC Capital Gains Tax Exempt Securities (PFC )
  • Mahila Samman Savings Certificate
  • Sukanya Samriddhi Scheme (SSS)
  • Senior Citizens Savings Scheme (SCSS)
  • Kisan Vikas Patra (KVP)
  • National Pension System (NPS)

பத்திரப்பதிவு குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள முக்கிய உத்தரவு..!

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment