List of best welfare schemes implemented by the Central Government
மத்திய அரசு செயல்படுத்தும் சிறந்த நலத்திட்டங்கள் பட்டியல்கள்..!
நம் நாட்டில் இரண்டு வகையான அரசுகள் இருக்கிறது ஒன்று மத்திய அரசு இன்னொன்று மாநில அரசு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் ஆட்சி செய்து கொள்ளுங்கள் என கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் தமிழ் மொழி, கர்நாடகாவில் கர்நாடகா, ஆந்திராவில் தெலுங்கு, இப்படி இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருக்கிறது அதிக மொழிகள் பேசும் மக்களிடத்தில் மாநிலமாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களை ஆட்சி செய்வதற்கும் மக்களுக்கு அரசாங்க சலுகைகள் சென்று சேர்வதற்கும் மக்களை பாதுகாப்பதற்கும் பல்வேறு வகையில் மாநில ஆட்சி நன்றாக இருக்கிறது மத்திய ஆட்சி என்பது அனைத்து மாநிலங்களின் வரிகளையும் ஒன்றிணைத்து வளர்ச்சி அடையாத மாநிலங்களை வளர்ச்சி அடைய செய்வது.
நாட்டை ஒருமைப்படுத்துவது, பாதுகாப்பது, இப்படி பல்வேறு பணிகள் இருக்கிறது குறிப்பாக மத்திய அரசு செயல்படுத்தும் ஒரு திட்டம் என்பது இந்திய முழுவதும் இருக்கும் மத்திய அரசு பல்வேறு வகையான செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இது மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது குறிப்பாக பணிக்கு செல்லும் நபர்கள் மத்திய அரசு திட்டங்களில் இணைந்து கொள்ளலாம் 60 வயதிற்கு பிறகு அவர்களுக்கு இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மாநில அரசு குறைவான நிதி ஒதுக்கினாலும் மத்திய அரசு அதுபோன்ற திட்டங்களுக்கு 70% ஒதுங்குகிறது மத்திய அரசு, குறிப்பாக 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசின் பல்வேறு துறைகள் விரிவு படுத்தப்பட்டுள்ளது அந்த துறைகள் கணினி மையமாக்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய அரசின் துறைகளில் நீங்கள் முதலீடு செய்தால் (80 C) பிரிவின் கீழ் உங்களுக்கு வருமான வரி சலுகைகளும் இருக்கிறது குறிப்பாக எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுடைய பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
மருத்துவர் காப்பீடு, வயதான பிறகு ஓய்வூதியம், குழந்தைகளின் படிப்பு, திருமணம், தொழிலுக்கு, என பல்வேறு நலத்திட்டங்கள் இருக்கிறது அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் நிச்சயம் உங்களது பயனுள்ளதாக இருக்கும்.
சிறந்த நலத்திட்டங்கள் பட்டியல்கள்..!
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana)
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana)
கிராமீன் கௌசல்யா யோஜனா (Gramin Kaushalya Yojana)
ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (Rashtriya Krishi Vikas Yojana)
தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Program)
ஸ்வச் பாரத் மிஷன் (Swachh Bharat Mission)
ஃபசல் பீமா யோஜனா (Fasal Bima Yojana)
PM ஆதர்ஷ் கிராம் யோஜனா (PM Adarsh Gram Yojana)
அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana)
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana)
முத்ரா யோஜனா (Mudra Yojana)
அந்த்யோதயா அன்ன யோஜனா (Atmanirbhar Bharat Abhiyan)
PM கிசான் (PM Kisan)
ஆத்மநிர்பர் பாரத் அபியான் (Aatmanirbhar Bharat Abhiyan)
கரிப் கல்யாண் (Garib Kalyan)
PM கிராம் சதக் யோஜனா (PM Gram Sadak Yojana)
ஆயுஷ்மான் பாரத் யோஜனா (Ayushman Bharat Yojana)
பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (Pradhan Mantri Kaushal Vikas Yojana)
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana)
டிஜிட்டல் இந்தியா (Digital India)
பிரதமர் ஸ்வா நிதி (Pradhan Mantri Swanidhi)
பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ (Beti Bachao Beti Padao)
மகாத்மா காந்தி NREGA (Mahatma Gandhi NREGA)
PM Matritva Vandana Yojana
விஜய் ஒரு பாதரசம் திமுகவின் கூட்டணி கட்சிகளில் இருந்து வெளிவரும் கடுமையான எதிர்வினை..!
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |