List of Metro Stations in India for TNPSC Group Exam
TNPSC Group தேர்வுக்கான இந்தியாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் பட்டியல்கள்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு நீங்கள் தயாராகினால் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே உங்களால் அரசு வேலை வாய்ப்பு பெற முடியும்.
லட்சக்கணக்கான இளைஞர்கள் 4 முதல் 6 ஆண்டுகள் வரை தேர்வுக்கு தயாராகியும் வேலை வாய்ப்பு பெற முடியாமல் இருக்கிறார்கள் தேர்வு எழுதும் 80 சதவீத இளைஞர்கள் கணிதத்தில் மிகப் குறைவான மதிப்பெண்கள் பெறுகிறார்கள் இதன் காரணமாக வேலை வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கிறது.
கணிதத்தில் குறைவான மதிப்பெண்கள் பெற்றால் அதற்கு பதிலாக மற்ற படப் பகுதிகளில் அதிகமாக பெண்கள் பெற வேண்டும் இந்திய புவியியல், உலக புவியியல், தமிழக புவியியல், சுற்றுச்சூழல், அரசியல் அறிவு, இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், தமிழ், பொது அறிவு, உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில்.
அதிக மதிப்பெண்கள் பெற்றால் நிச்சயம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது, இந்த கட்டுரை இந்தியாவில் உள்ள 18 மெட்ரோ ரயில் மண்டலங்கள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் உள்ள 18 ரயில்வே மண்டலங்கள்
Kolkata – 1984
Chennai – 2015
Mumbai – 2014
New Delhi – 2002
Bangalore – 2013
Jaipur – 2015
Kochi – 2017
Haryana – 2013
Hyderabad – 2017
Ahmedabad – 2019
Noida – 2019
Lucknow – 2017
Kanpur – 2021
Nagpur – 2019
Pune – 2022
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |