News released by Annamalai regarding the leaders running CBSE schools
சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தும் தலைவர்கள் குறித்து அண்ணாமலை வெளியிட்ட செய்தி..!
ஒவ்வொரு நாளும் தமிழக அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது தற்போது முன்மொழி கொள்கை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மத்திய அரசு வழங்கும் நிதி கிடைக்கும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடுமையான எரிச்சலை அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் பாஜகவை தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இரண்டு மொழி கொள்கைதான் என வலுக்கட்டாயமாக தெரிவிக்கிறார்கள்.
ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களாக வெளியிடும் செய்தி குறிப்பில் திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தை,நடிகர் விஜய், உள்ளிட்ட நபர்கள் CBSC schools நடத்துகிறார்கள் அந்தப் பள்ளியில்.
முன்மொழி கொள்கை உள்ளது, உங்கள் பள்ளியில் மட்டும் 3 மொழி பயிற்றுவிக்கப்படும் ஆனால் அரசு பள்ளியில் இலவசமாக 3 மொழி பயிற்றுவிக்கப்படக்கூடாது என்று நீங்கள் ஏன் தெரிவிக்கிறீர்கள் பொது மேடையில் ஒரு பேச்சு.
உங்களுடைய வாழ்க்கையில் செயல் திட்டங்கள் வேறு மாதிரி இருக்கிறது என பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக முன் வைத்தார், வசமாக சிக்கிக்கொண்ட தொல் திருமாவளவன் முன்மொழி கொள்கை குறித்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
திடீரென்று செய்தியாளர்கள் சந்திப்பில் BlueStar school in Velachery தொல் திருமாவளவன் அவர்களுடையது அதை அவர் மறுப்பாரா என்று நேரடியாக கேள்வியை முன் வைத்தார் இதற்கு தொல் திருமாவளவன் மறுப்பு தெரிவிக்கவில்லை.
அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உங்களுடைய பள்ளியில் மட்டும் 3 மொழி குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது அரசு பள்ளிகளில் ஏன் பயிற்றுவிக்கக்கூடாது அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்.
உங்களுடைய பள்ளியில் 2 மொழி மட்டுமே பயிற்றுவியுங்கள் என கேள்வி எழுப்பினார் இதனால் நன்றாக வசமாக சிக்கிக் கொண்ட தொல் திருமாவளவன் பதில் கூறாமல் நழுவி சென்று விட்டார் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும்.
கல்லூரிகள் பள்ளிகள் நடத்துகிறார்கள் அதில் அவர்களுடைய கல்வி நிறுவனங்களில் 3 மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது ஆனால் ஏழை மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளியில் மட்டும் ஏன் 2 மொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும்.
என அந்த கட்சி தலைவர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியான கருத்தாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் இது தமிழகத்தில் அதிர்ச்சிகரமான செய்தியை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் கடந்த 1963ஆம் ஆண்டு.
தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் இந்திய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது அப்பொழுது இருந்து தமிழகத்தில் இந்திய எதிர்ப்பு வலுவாக இருக்கிறது ஆனால் தற்போதைய நிலைமை மெல்ல மெல்ல மாறி வருகிறது.
அரபு நாடுகளில் இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்கள் வேலை செய்ய முடியும் சூழ்நிலை இருக்கிறது அதேபோன்று மத்திய அரசு பணிகளுக்கும் கட்டாயம் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவிக்கிறது.
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா..!
தற்போது முன்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மத்திய அரசு வழங்கும் நிதி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நிதி நிறுத்தப்பட்டு விட்டது இதனால் தமிழகத்தில் உள்ள.
அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள் ஆனால் அவர்கள் நடத்தும் பள்ளி குறித்து செய்திகள் வெளியிடப்பட்டதும் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் இது குறித்து உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |