தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக பட்ட வழங்க தமிழக அரசு..!Patta for people living on alienated land for more than 10 years in TN

Patta for people living on alienated land for more than 10 years in TN

தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக பட்ட வழங்க தமிழக அரசு ஒரு உத்தரவு வழங்கியுள்ளது இது குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனை பற்றி முழுமையாக தற்போது பார்க்கலாம் Amuda IAS உள்துறை செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல்.

வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார் என தெரிவித்துள்ளார் அதாவது புறம்போக்கு.

நிலத்தில் வீடு கட்டி 10 ஆண்டுகள் வசித்து இருக்க வேண்டும் எரிவாயு சிலிண்டர் ரசீது, மின்சார ரசீது, வீட்டு வரி ரசீது, போன்ற முக்கிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் தமிழக முழுவதிலும் இது நடைமுறைக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் உடனடியாக பட்டா வழங்குகள் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்கள்.

நீங்கள் இந்த மாவட்டங்களில் வசியக்கூடிய நபராக இருந்தால் நீங்கள் புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகள் வசித்து வருவதற்கான ஆவணங்களை காண்பித்து உங்களுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்.

இதற்காக விண்ணப்பம் கோரலாம் அல்லது இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக முழுவதிலும் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறார்கள் நிலமற்ற மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என தொடர்ந்து குரல்கள் ஒழித்து வருகிறது இதற்கு முன்பு அதிமுக ஆட்சிக்காலத்திலும்.

இதே நடைமுறை இருந்தது 10 ஆண்டுகள் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்தால் பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பாக கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு அரசு பகுதிகளில் வீட்டு நிலா பட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தும் தலைவர்கள் குறித்து அண்ணாமலை வெளியிட்ட செய்தி..!

ஆதி திராவிடர்கள், திராவிடர்கள், பழங்குடி மக்களுக்கும் பட்டா வழங்கும் நிகழ்வு நடைபெற்ற வருகிறது தற்போது அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய செய்தியில்.

பத்தாண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது பல்வேறு குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment