விரைவில் 86 ஆயிரம் நபர்களுக்கு மாநிலம் முழுவதும் பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது..!Pattas will soon be issued to 86000 people across the state

Pattas will soon be issued to 86000 people across the state

விரைவில் 86 ஆயிரம் நபர்களுக்கு மாநிலம் முழுவதும் பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது..!

புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை குறிப்பாக ஆண்டுக்கு 3 லட்சத்திற்கு குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில்.

32 கிலோமீட்டர் தொலைவில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர்களாக இருக்க வேண்டும் குறிப்பாக ஆண்டுக்கு 3 லட்சத்திற்கு குறைவான வருமானம் கொண்ட நபர்களாக இருக்க வேண்டும்.

இது போன்ற நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது, அதாவது ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

மதுரை, நெல்லை, உள்ளிட்ட மாநகராட்சிகள் நகராட்சிகள் மாவட்ட தலைநகர பகுதிகளில் 57,084 என மொத்தம் 86,000 மக்களுக்கு பட்டா வழங்க சில நாட்களுக்கு முன் முடிந்த அமைச்சரை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது தமிழக அரசு இப்பொழுது இரண்டு குழுக்களை அமைத்துள்ளது.

உரிய நபர்களை கண்டறிந்து பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பாக சென்னை சுற்றியுள்ள பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா விரைவில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த பட்டாக்களை வழங்குவதற்கு பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க.

மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்புதான் பள்ளி சீரமைக்கப்பட்டது 4ம் வகுப்பு..!

அதில் நீர் நிலைகள், மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் மற்றும் உரிமை அடையாளம் காணப்படாத நிலங்களில் வசிப்பவர்களுக்கு கட்டாயம் பட்டா வழங்கப்பட அது சென்னை பெருநகர பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கப்படும் மற்ற இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவர்களுக்கு பட்ட வழங்கப்படும் ஆண்டுக்கு 3 லட்சத்திற்கு குறைவான.

வருமானம் கொண்ட நபர்களாக கட்டாயம் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது மாநிலம் முழுவதும் சுமார் 86 ஆயிரம் நபர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் கட்டாயம் பட்டா வழங்கப்படும் வேண்டுமென உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment