People didn’t notice the budget ades that ended with DMK defeat
திமுகவின் தோல்வியில் முடிந்த பட்ஜெட் விளம்பரம் வழக்கம் போல் மக்கள் கண்டு கொள்ளவில்லை..!
2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழகத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது மிகப்பெரிய பட்ஜெட், பொன்னான பட்ஜெட், இதுவரை யாரும் தாக்கல் செய்யாத பட்ஜெட் என திமுக பல கோடி செலவு செய்து அதற்கு விளம்பரம் தேடியது.
ஆனால் மக்கள் அதை கண்டு கொள்ளவில்லை இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இவர்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன திட்டங்களை கூட மிக பெரிய விளம்பரம் செய்கிறார்கள் தொடக்கத்தில் மக்களும் இவர்களை நம்பினார்கள்.
ஆனால் இப்பொழுது மக்கள் இவர்கள் மீது நம்பிக்கை கொள்ளவில்லை இவர்கள் பேசுவது அனைத்தும் பொய் என்று மக்களுக்கு புரிந்து விட்டது வழக்கம் போல் ஏதாவது பேசிவிட்டு செல்லுங்கள் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
youtube பக்கத்தில் திமுக அரசின் பட்ஜெட் குறித்து கடுமையான விவாதங்கள் நடைபெற்ற வருகிறது சில youtube சேனல்கள் இவர்கள் வெளியிடும் பட்ஜெட் அவ்வளவாக வெற்றி பெறவில்லை இதைப்பற்றி பேசினால் எனக்கு நேரம் விரைமாகிறது என்று தவிர்க்கிறார்கள்.
திமுக சென்னையில் மட்டும் 100 இடங்களில் பட்ஜெட்டை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தது தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பட்ஜெட்டை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தது திமுகவும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தது.
மக்களிடத்தில் நற்பெயர் பெறுவதற்கு ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றாலும் மக்கள் வழக்கம் போல் கடந்து சென்று விட்டார்கள் திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை ஈர்ப்பு ஏற்படவில்லை.
இதை எப்படி சரி செய்வது என்றும் திமுக யோசித்து வருகிறது இதே நிலைமையில் இருந்தால் 2026 ஆம் ஆண்டு நிச்சயம் நாம் வெற்றி பெற முடியாது என்ற மனநிலையில் திமுக இருக்கிறது கூட்டணி எத்தனை இருந்தாலும் இந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு மீது இருக்கும் எதிர்ப்பு அதிர்ச்சி போன்ற பல்வேறு செயல்களால் வாக்குகள் நிச்சயம் பிரியும்.
கூட்டணி கட்சிகளின் வாக்குகள் கூட சிதறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது தற்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி சிறந்ததா? திமுக ஆட்சி சிறந்ததா என்று கேள்வி எழுப்பினால் 70 சதவீத மக்கள் அதிமுக ஆட்சி நன்றாக இருந்தது.
என்று குரல் கொடுக்கிறார்கள் திமுக ஆட்சிக்கு 30 சதவீத மக்கள் கூட வாக்களிக்கவில்லை நிச்சயம் திமுக 2026 ஆம் ஆண்டு தோல்வியை சந்திக்கும் என்பதில் உறுதி.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |