பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2000 இன்று வழங்கப்படுகிறது..!Rs 2000 is being given to beneficiaries under PM Kisan Yojana scheme today

Rs 2000 is being given to beneficiaries under PM Kisan Yojana scheme today

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2000 இன்று வழங்கப்படுகிறது..!

இந்தியாவில் விவசாயத்தை ஊக்குவிக்கவும் விவசாயத்தில் தற்சார்பு பெறவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இதன் அடிப்படையில் PM Kisan எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டமானது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு மத்திய அரசால் தொடங்கப்பட்டது தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு 6,000/- ரூபாய் வழங்கப்படுகிறது அதாவது நான்கு மாதத்திற்கு ஒருமுறை 2,000/- ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

இதில் எப்பொழுது வேண்டுமானாலும் விவசாயிகள் உரிய ஆவணங்களை காண்பித்து இணைந்து கொள்ளலாம் அதேபோன்று ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தில் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்ற வருகிறது.

தற்போது இந்த திட்டத்தில் இன்று 10 கோடி விவசாயிகளுக்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என செய்திகள் வெளிவருகிறது.

யார் யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்

நில உரிமையாளர்கள் அவர்கள் குடும்பத்தில் எந்த ஒரு அரசியல் பதவியும் வகித்திருக்கக் கூடாது விண்ணப்பிக்க முடியாது அரசு பணியில் இருப்பவர்கள் தொழில்துறை நடத்தும் நபர்கள் மாநில அரசு பணி மத்திய அரசு பணி இப்படி இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விவசாயம் செய்யக்கூடிய நபராக இருக்க வேண்டும் அதற்கான சான்றுகள் வைத்திருக்க வேண்டும் குறைந்தபட்ச நிலம் 1 ஹேக்கர் வைத்திருக்க வேண்டும் அதற்கான சான்றுகளை உங்களுடைய கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்கி இருக்க வேண்டும்,இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது.

e-KYC உறுதி செய்வது நல்லது

இதுவரை 10 கோடி விவசாயிகளுக்கு 18 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 19 ஆவது தவணையாக 2,000/- ரூபாய் வழங்கப்பட உள்ளது e-KYC தங்கள் வங்கி கணக்கில் சரி பார்த்து செய்திருக்க வேண்டும்.

பல்வேறு விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்று புகார் கொடுக்கிறார்கள் ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆண்டும் பணம் செலுத்துவதற்கு முன்பு சரியான நபர் இருக்கிறார்களா என்று சரி பார்த்து செய்த பின்பு தான்.

இந்த திட்டத்தில் பணம் செலுத்தப்படுகிறது விவசாயிகளுக்கு பணம் செலுத்தினால் மட்டுமே அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பார்கள்.

தகுதியான நபர்களா என்று தெரிந்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்

முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/ நீங்கள் உள் நுழைய வேண்டும்.

அதில் கிசான் சம்மன் நிதி பிரிவுக்கு சென்று பயனாளரின் நிலை (Beneficiary Status) என்ற விருப்பத்தை நீங்கள் கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது உங்களுடைய ஆதார் எண்ணை அதில் உள்ளீடு செய்ய வேண்டும்.

உங்களுடைய ஆதார் எண்ணை கட்டாயம் வங்கி கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும்.

இன்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள்..!

இப்போது திரை முழுமையான பட்டியல் தோற்றம் அதில் மாநிலம் மாவட்டம் வட்டம் கிராமம் பஞ்சாயத்து என பிரிவு இருக்கும் அதில் நீங்கள் உங்களுடைய பெயர் இருக்கிறதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment