சீமானிடம் 3 மணி நேர வழக்கு விசாரணை நிறைவு அவர் கைது செய்யப்படவில்லை..!Seeman 3 hour interrogation concludes he has not been arrested

Seeman 3 hour interrogation concludes he has not been arrested

சீமானிடம் 3 மணி நேர வழக்கு விசாரணை நிறைவு அவர் கைது செய்யப்படவில்லை..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரணை நிறைவு கைது இல்லை கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பேசும் பொருளாக இருந்தது சீமான் செய்திகள் தான்.

சீமான் ஓசூர் சென்ற நிலையில் அவருடைய வீட்டு முன்பு சம்மன் ஒட்டப்பட்டு இருந்தது அப்போது அதை வீட்டில் பணிபுரிய நபர் கிழித்துவிட்டார் என்று வீட்டில் நுழைய முயன்ற காவலாளரை.

சீமான் வீட்டில் ஓய்வு பெற்ற காவல் பணியில் இருந்த ராணுவ வீரர் தடுத்துள்ளார் அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது காவல்துறை அவரை வலுக்கட்டாயமாக தங்களுடைய வாகனத்தில் அழைத்து சென்றது.

தற்போது அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் இருக்கிறது இது குறித்து கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது சீமான் நான் ஏற்கனவே காவல் நிலையத்தில் ஆஜராகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இன்று மாலை 6:00 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகினார் சீமான் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது சனி ஞாயிறு நீதிமன்றம் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை தான் மறுபடியும் வழக்கு விசாரணை.

தொடரும் என பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது ஆனால் சரியாக இரவு 11:15 மணிக்கு 53 கேள்விகள் சீமானிடம் கேட்கப்பட்டுள்ளது சீமான் கைது இல்லை நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தான் விசாரணைக்கு அழைத்தோம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

12 வாரங்களில் வழக்கு விசாரணை முடிப்பதற்கான பணிகளை தொடருங்கள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது ஆளும் கட்சி, காவல் துறை மூலம் சீமானுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கிறது.

இது கண்டிப்பாக சீமானுக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மேலும் அவரை சார்ந்த நபர்கள் சிறையில் இருப்பது சீமானால் நிம்மதியாக இருக்க முடியாது சீமான் போன்ற நபர்களுக்கு ஆளும் கட்சியில் இருந்து வருகின்ற மிரட்டல்கள் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகளும் வெளிவருகிறது.

சவுக்கு சங்கர் ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு போன்றவர்கள் தெரிவிக்கிறார்கள் தற்போது சீமான் கைதி இல்லை என்பது நாம் தமிழர் கட்சி சார்ந்த தம்பிகளுக்கும் நிர்வாகிகளுக்கும் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

மத்திய அரசு செயல்படுத்தும் சிறந்த நலத்திட்டங்கள் பட்டியல்கள்..!

இருந்தாலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் பெங்களூர் சென்று 3 மணி நேரம் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினோம் மேலும் புதிய ஆவணங்களை அவர் வழங்கினார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணை நடைபெறும் போது தான் உண்மை என்ன என்று தெரியவரும் அதுவரை யார் சொல்வதும் நம்ப முடியாது முக்கியமாக சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்தியை முழுமையாக நம்ப முடியாது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment