Thol Thirumavalavan has made a strong criticism of Vijay politics
இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை வாக்குகள் எவ்வளவு என்று தெரியவில்லை அடுத்த முதலமைச்சர் நான் என்று பிதற்றிக் கொள்கிறார்கள் தொல் திருமாவளவன் வெளியிட்ட செய்தி குறிப்பு.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தினந்தோறும் விஜய் பற்றி கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்கிறார்கள் நடிகர் விஜய் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் நடைபெறுகிறது இந்த சூழ்நிலையில்.
நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெற்று முதலமைச்சர் பதவி பெற்று விடுவார் என்று அவருடைய ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள் இதனை கேட்டு அனைவரும் சிரித்து விட்டார்கள்.
நடிகர் விஜய் இன்னும் ஒரு தேர்தலில் கூட களம் இறங்கவில்லை வாக்குகள் எவ்வளவு என்று தெரியவில்லை அப்படி இருக்கும் சூழ்நிலையில் எப்படி அவரால் வெற்றி பெற முடியும் என்பது கேள்விக்குறி.
ஏற்கனவே அதிமுக 33 சதவீத வாக்குகள் வைத்திருக்கிறது, திமுக 26 சதவீத வாக்குகள் வைத்திருக்கிறது, விடுதலை சிறுத்தை கட்சி 2 சதவீத வாக்குகள் வைத்திருக்கிறது, பாட்டாளி மக்கள் கட்சி 7 சதவீத வாக்குகள் வைத்திருக்கிறார்கள், நாம் தமிழர் கட்சி தனி ஒரு ஆளாக சீமான் 8 சதவீத வாக்குகள் வைத்திருக்கிறார்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய் அரசியலில் புதியது அனுபவம் இல்லை சீமானுக்கு 15 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது 3 சட்டசபை தேர்தலில் சீமான் களம் இறங்கி விட்டார் அதேபோன்று 3 நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கி விட்டார்.
சீமானுக்கு 15 வருட அனுபவம் இருக்கிறது இப்படி இருக்கும் சூழ்நிலையில் இன்னும் தேர்தல் பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லாத சூழ்நிலையில் எப்படி முதலமைச்சர் பதவி பெற முடியும் என்பது கேள்விக்குறி.
சீமான் தனி ஒரு ஆளாக 15 ஆண்டுகள் போராடி 8 சதவீத வாக்குகள் பெற்று விட்டார் தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும், எவ்வளவு பணம் செய்ய செலவு செய்ய வேண்டும், என்பது முக்கியமானதாக இருக்கிறது.
சீமான் ஒரு பொது மேடையில் தெரிவித்து இருப்பார் அரசியல் என்பது அவ்வளவு எளிதானது அல்ல இங்கு பல துரோகிகளை நீங்கள் நேரடியாக பார்க்கலாம் இன்று என்னுடன் உட்கார்ந்து கொண்டு தலைவர் அண்ணன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நபர்.
நாளை எனக்கு எதிராகவே திரும்பி விடலாம் அதனால் அரசியலை பொறுத்தவரை நிரந்தரமான எதிரியும் இல்லை நிரந்தரமான நண்பனும் இல்லை இதை புரிந்து கொள்ள வேண்டும் அரசியலில் தொடர்ச்சியாக தான் முன்னேற முடியும்.
யாருமே கட்சி ஆரம்பித்தவுடன் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெற்றவர்கள் இல்லை MGR 20 ஆண்டுகளாக அறிஞர் அண்ணாவுடன் தேர்தல் பணியாற்றி திமுகவை உடைத்துக் கொண்டு தனியாக கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றார்.
அதேபோல் அண்ணா துறையும் 20 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் இருந்தவர்கள் மிகப்பெரிய தலைவர்களை இப்படி இருந்த சூழ்நிலையில் இன்றைக்கு கட்சி ஆரம்பித்தவுடன் எப்படி வெற்றி பெற முடியும் என்று விஜய் குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.
விஜய் தேர்தலில் தனித்து களம் இறங்கினால் அவர் வெற்றி பெறுவதே கடினம் அப்படி இருக்கும் சூழ்நிலையில் 234 தொகுதிகளிலும் எப்படி வெற்றி பெற முடியும் அதிமுக திமுக கட்சியில் இருக்கும் மிகப்பெரிய ஜாம்பவான்கள் எப்படி வெற்றி பெற விட்டு விடுவார்கள் என்பது விஜய்க்கு இன்னும் தெரியவில்லை.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |