TNPSC Group 2 World Geography Important Question Answers 2025
TNPSC Group 2 உலக புவியியல் முக்கியமான வினா விடைகள்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வு மிக முக்கியமானது நீங்கள் அரசு துறைக்கு தயாராகினால் பல்வேறு துறைகள் இருக்கிறது அதில் பொதுவாக பட்டப்படிப்புக்கு இந்த Group தேர்வுகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
நிதி துறை,மருத்துவம் துறை, விவசாயம் போன்ற துறைகளுக்கு அவ்வப்போது குறிப்பிட்ட பட்டப்படிப்பு மட்டுமே தேவைப்படும் ஆனால் Group-1 முதல் Group-8 வரை நடத்தப்படும் தேர்வுகளுக்கு நீங்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்து இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த Group தேர்வு மூலம் எளிமையாக அரசு வேலைவாய்ப்பு பெற்றுவிடலாம் குறிப்பாக Group-2 தேர்வு, Group-4 தேர்வு பாடத்திட்டம் 80 சதவீதம் ஒத்துப் போகிறது என இளைஞர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆண்டு பல்வேறு விதமான தேர்வுகள் நடைபெறுகிறது இந்த ஆண்டு தேர்வு எழுதும் நபர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பிற்கு காத்திருப்போருக்கு அவர்களுக்கு மிக முக்கியமான காலகட்டமாக இருக்கிறது.
ஏனென்றால் தமிழ்நாடு அரசு அனைத்து தேர்வுகளையும் நடத்தும் தேர்வு முடிவுகளையும் விரைவாக வெளியிடும் நிச்சயம் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் தயாராகினால் நிச்சயம் குரூப் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.
இது உண்மையில் நடந்திருக்கிறது பல்வேறு மாணவர்கள் இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை இணையதளத்தில் இது பற்றி பகிர்ந்துள்ளார்கள் நீங்கள் தேர்வுக்கு தயாராகினால் இப்பொழுது தீவிரமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் இன்னும் 4 மாதங்கள் அல்லது 5 மாதங்கள் இருக்கிறது குறிப்பாக நீங்கள் தனியார் பயிற்சி மையங்களில் இணைந்து தேர்வு தயாராகலாம் அரசும் பயிற்சி மையங்களை நடத்துகிறது ஆனால் அங்கு இலவசம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும்.
சில நேரங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாக பயிற்சி மையங்களும் நடைபெறுகிறது குறிப்பாக தேர்வு நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அரசும் நடத்தும் நீங்கள் தனியார் பயிற்சி மையங்களில்.
இணைந்து கொண்டால் மாதத்திற்கு ஒருமுறை mock test போன்றவை நடைபெறும் உலக புவியியலை பற்றி சில முக்கியமான வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உலக புவியியல் முக்கியமான வினா விடைகள்
பெரிய கோள் – வியாழன்
சிறிய கோள் – புதன்
பூமியின் துணைக்கோள் – நிலா
சூரியனுக்கு அருகில் உள்ள கோள் – புதன்
பூமிக்கு அருகில் உள்ள கோள் – வெள்ளி
சூரியனுக்கு வெகுதொலைவில் உள்ள கோள் – நெப்டியூன்
பிரகாசமான கோள் – வெள்ளி
பிரகாசமான நட்சத்திரம் – நாய் (DOG) நட்சத்திரம்
அதிக துணைக்கோள் கொண்ட கோள் – வியாழன்
குளிரான கோள் (பெரிய நீள் வட்ட பாதையுடன்) – நெப்டியூன்
இரவு பொழுதில் சிவப்பாக தெரியும் போல – செவ்வாய்
வலிமையான கோள் (வலிமையான காந்தப்புலம்) – வியாழன்
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய துணைக்கோள் – கனிமமேடு (வியாழன்)
சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய துணைக்கோள் – தைமோஸ் (செவ்வாய்)
நீலக்கோள் – பூமி (பெரிய உயரமான மலை)
காலை நட்சத்திரம் – வெள்ளி
புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறைகள் என்ன..!
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |