TNPSC Group 4 Chemistry Important Questions Answers March 2025
இந்த ஆண்டு GROUP தேர்வுகள் நடைபெறுகிறது முக்கியமாக GROUP-4 தேர்வு நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இளைஞர்கள் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இந்த ஆண்டு GROUP தேர்வுக்கான காலி பணியிடங்கள் நிச்சயம் பல மடங்கு அதிகரிக்கப்படும் தேர்வு முடிவுகளும் மிக விரைவில் வெளியிடப்படும் நீங்கள் பல ஆண்டுகளாக அரசு பணிக்கு தயாராகினால்.
இந்த ஆண்டு நிச்சயம் உங்களுக்கு ஒரு பொன்னான ஆண்டாக இருக்கும் ஏனென்றால் அடுத்த வருடம் தேர்தல் நடைபெறுவதால் ஆளும் கட்சி இளைஞர்களிடம் நல்ல பெயர் பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
எனவே நீங்கள் சரியாக உழைத்தால் நிச்சயம் உங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது இந்த கட்டுரையில் வேதியல் குறித்து சில முக்கியமான வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது நிச்சயம் இரவுகளுக்கு தேர்தல் நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும்
ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் நோய்கள்..!
நைட்ரஜன் – குன்றிய வளர்ச்சி, இளம் பச்சை இலைகள் முதிர்ந்த மஞ்சள் இலை தோன்றுதல், மகசூல் குறைவு.
பாஸ்பரஸ் – பக்க மொட்டுக்கள் வளர்ச்சித் தடைபடல்,முதிர்ச்சியடைந்த இலைகளில் நுனிகள் மற்றும் விளிம்பில் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் காணப்படும்.
பொட்டாசியம் – முதிர்ந்த இலை விளிம்புகளில் இருந்து குளோராசிஸ் என்னும் பச்சை சோகை ஏற்படும் மற்றும் மெதுவான வளர்ச்சி.
கால்சியம் – வேர்த்தொகுப்பு வளர்ச்சி குறைவு
மெக்னீசியம் – முதிர்ந்த இலைகளில் நரம்பிடை பகுதிகளில் திட்டுத்திட்டுக்களாக நிறம் இழந்து காணப்படல்.
கந்தகம் – இளம் இலைகள் பசுமை நிறத்தை இழத்தல்
இரும்பு – இளம் இலைகளின் நரம்பிடைப் பகுதிகள் பட்சயத்தை இழத்தல் இலை விளிம்புகள் நரம்பு மற்றும் பச்சை நிறத்துடன் காணப்பட்ட பிறகு இலை முழுவதும் இறந்து விடுதல்.
மாங்கனிஸ் – நடுத்தர வயதுடைய நிலைகளின் தோன்றுதல் இலைகள் பரப்பு குன்றி காணப்படுகிறது.
துத்தநாகம் – குறுகிய கனவினை பகுதிகள் தோன்றுதல் இலைகள் பரப்பு குன்றி காணப்படல்.
தாமிரம் – ஆண் பூக்கள் மலட்டுத்தன்மை தாமதமாக பூக்கள் பூத்தல்.
மாலிப்பட்டினம் – இலை முழுவதும் பாதித்து கடைசியில் இலைகள் உதிர்ந்து இலை காம்புகளை மட்டும் தாவரத்தில் எஞ்சியிருக்கும்.
போரான் – இளம் இலைகள் நிறமற்ற அடைந்து இறத்தல், தண்டு மற்றும் இலை காம்புகள் தடித்தல்.
திமுகவின் வலையில் விழுந்த விஜய் இனி விஜயின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான்..!
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |