TNPSC Group 4 Exam Important Question Answers 2025
TNPSC Group 4 தேர்வு முக்கியமான சில வினா விடைகள்..!
இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் பல்வேறு வகையான தேர்வுகள் நடைபெறுகிறது அதில் முக்கியமான தேர்வு GROUP-4 இந்த தேர்வுக்கு கடந்த வருடம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பம் செய்தார்கள்.
15.60 லட்சம் நபர்கள் தேர்வு எழுதினார்கள் இறுதியாக காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9845 ஆக உயர்த்தப்பட்டது தற்போது இந்த ஆண்டு தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது இதற்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் தயாராகி வருகிறார்கள்.
GROUP-4 தேர்வு மட்டுமின்றி மற்ற குரூப் தேர்வுகளும் நடைபெறுகிறது, காவல்துறை தேர்வுகளும் நடைபெறுகிறது, நீதிமன்றங்களுக்கான தேர்வுகளும்,பல்வேறு தேர்வுகள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு அதிகப்படியான தேர்வுகளை தமிழ்நாடு அரசு நடத்துகிறது இளைஞர்களிடம் நற்பெயர் பெற வேண்டும் அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால் மாணவர்களுக்கு இது நல்ல காலம் என்று சொல்லலாம்.
ஏனென்றால் நிச்சயம் தமிழ்நாடு அரசு காலிபணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் தேர்வு முடிவுகளையும் விரைவாக வெளியிடும் பணி வாய்ப்புகளையும் விரிவாக வெளியிடவும் இதற்கு நீங்கள் சரியாக பயிற்சி எடுத்தால் போதும்.
நிச்சியம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது, இந்த கட்டுரையில் முக்கியமான சில வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
முக்கியமான சில வினா விடைகள் அரசியல் அமைப்பு சிறப்பியல்புகள்
உலகிலேயே மிக நீளமாக எழுதப்பட்ட அரசியல் அமைப்பு
நெகிழ்ம் மற்றும் நெகிழாத் தன்மை
இந்தியா முழுவதும் ஒற்றை குடியுரிமை
அரசியல் அமைப்பின் குறிக்கோள்களை வெளிப்படுத்தும் முகவுரை
இறையாண்மை கொண்ட
மதச்சார்பின்மை
அடிப்படை உரிமைகள்
அரசு நெறிமுறை கோட்பாடுகள்
அடிப்படை கடமைகள்
நாடாளுமன்ற ஆட்சி முறை
கூட்டாட்சி மற்றும் ஒற்றை ஆட்சி பண்புகள்
சுதந்திரமான மற்றும் ஒருங்கிணைந்த நீதித்துறை
மூன்றடுக்கு அரசாங்க முறை
வயது வந்தோர் வாக்குரிமை
சுதந்திரமான அமைப்புகள்
நெருக்கடி நிலைகள் (அவசரநிலை பிரகடனம்)
அரசியலமைப்பு சட்ட திருத்தம் செய்யும் வழிமுறைகள்
சீமான் கைதா என்ன நடக்கிறது ஏன் சீமானுக்கு திடீரென்று இவ்வளவு அழுத்தம் ஏற்படுகிறது..!
இந்திய அரசியலமைப்பு உலகின் பல்வேறு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
இந்திய அரசியலமைப்பானது இந்திய அரசாங்க சட்டம் 1935இன் மறு உருவம் அல்லது பரிமான வளர்ச்சியாகும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |