TNPSC Group 4 Exam Indian Geography Important Questions Answers Mar 10
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வு மிக முக்கியம் இலட்சக்கான இளைஞர்கள் இந்த தேர்வு தயாராகி வருகிறார்கள்.
இந்த ஆண்டு தேர்வு ஜூலை மாதம் தேர்வு நடைபெற உள்ளது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது அரசு பணிக்கு நீங்கள் தயாராகினால் இந்த ஆண்டு முக்கியமானதாக இருக்கும்.
ஏனென்றால் அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருவதால் இந்த ஆண்டு தேர்வு நடைபெறுவதால் உடனடியாக தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் காலி பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதால் அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது மிக மிக குறைந்து விட்டது.
எனவே இளைஞர்கள் அனைவரும் இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பக்கம் தங்களுடைய கவனத்தை செலுத்தி உள்ளார்கள் இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது நீங்கள் சில முக்கியமான வினா விடைகளை தெரிந்து கொண்டால் உங்களுடைய மதிப்பெண்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இந்த கட்டுரையில் இந்திய புவியியலின் பற்றி சில முக்கியமான வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது இந்தியாவில் தற்போது 19 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது அதனை பற்றி முழுமையாக இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள்
ஸ்ரீ குரு ராமதாஸ் ஜி விமான நிலையம் – அமிர்தசரஸ் பஞ்சாப்
இந்திரா காந்தி விமான நிலையம் – புதுடெல்லி
லோக்பிரியா கோபிநாத் பார்தோலி விமான நிலையம் – கௌகாத்தி அசாம்
சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் – அகமதாபாத் (குஜராத்)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் – கொல்கத்தா மேற்கு வங்காளம்
சத்திரபதி சிவாஜி விமான நிலையம் – மும்பை மகாராஷ்டிரா
ராஜீவ் காந்தி விமான நிலையம் – ஹைதராபாத் தெலுங்கானா தபோலியம் விமான நிலையம் – கோவா
மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையம் அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் – சென்னை (தமிழ்நாடு)
கேம்ப கவுடா விமான நிலையம் – பெங்களூர் (கர்நாடகா)
கொச்சி சர்வதேச விமான நிலையம் – கொச்சி கேரளா
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் – திருவனந்தபுரம் கேரளா
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் – கோழிக்கோடு
ஜெய்ப்பூர் விமான நிலையம் – ஜெய்பூர்
டாக்டர் பாப்பா சாகித் அம்பேத்கர் விமான நிலையம் – நாக்பூர் (மகாராஷ்டிரா)
ஸ்ரீநகர் விமான நிலையம் – ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்)
செ சரண்சிங் விமான நிலையம் – லக்னோ
பகதூர் சாஸ்திரி விமான நிலையம் – வாரணாசி
மங்களூர் விமான நிலையம் – மங்களூர்
திருச்சி விமான நிலையம் – திருச்சி
கோயம்புத்தூர் விமான நிலையம் – கோயம்புத்தூர்
தவுலத் பெக் ஓல்டி உலகிலேயே உயரமான மலைப் பகுதியில் அமைந்துள்ள விமான தளம் – காஷ்மீர்
வீர்சவாக்கர் விமான நிலையம் – போர்ட் பிளேயர் (அந்தமான்)
இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை வாக்குகள் எவ்வளவு என்று தெரியவில்லை..!
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |