TNPSC Group 4 Indian Geography Important Question Answers Mar 5
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுக்கு நீங்கள் தயாராகினால் இந்திய புவியியலின் முக்கியமான சில வினா விடை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நிச்சயம் இதுபோன்ற கேள்விகளும் பதில்களும் உங்களுக்கு தேர்வில் உதவிகரமாக இருக்கும்.
அதிகமான மதிப்பெண்கள் பெறுவதற்கு இது போன்ற கேள்விகளும் பதில்களும் நீங்கள் 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பாடங்கள் தான் இவை நம்மளுடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பொதுவான நடைமுறைகள்.
நிச்சயம் இது நீங்கள் படித்திருப்பீர்கள் இந்த ஆண்டு குரூப் தேர்வுகள் அதிகமாக நடைபெறுகிறது அடுத்த ஆண்டு தேர்வு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு முடிந்தவரை இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
நிச்சயம் Group-4,Group-5,Group-6,Group-7,Group-8 போன்ற தேர்வுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது தேர்வு காலி பணியிடங்களும் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கு மேல் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வட்டாரங்கள் தெரிவிக்கிறது இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள இந்திய புவியியல் வினா விடைகள் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்திய புவியியல் முக்கியமான வினா விடைகள்
நெல்
பூர்வீகம்-இந்தியா
அயன மண்டல பயிர்கள்
சராசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ்
மழை அளவு 150 சென்டிமீட்டர்
உலக அளவில் சீனா முதலிடம்
இந்தியா இரண்டாவது இடம்
இந்தியாவில் முதலிடம் மேற்கு வங்காளம்
இரண்டாம் இடம் உத்தர பிரதேசம்
கோதுமை
பூர்வீகம் துருக்கி
இரண்டாவது முக்கிய உணவு பயிர்
உலகத்தில் மொத்தம் உணவு பயிர் உற்பத்தி 34 சதவீதம்
பஞ்சாப் இந்தியாவில் கோதுமை களஞ்சியம்
உலக அளவில் முதலிடம் சீனா
இரண்டாவது இடம் இந்தியா
சோளம்
பூர்வீகம் ஆப்பிரிக்கா
தீபகற்ப இந்தியாவின் முக்கிய பயிர்
உற்பத்தியாளர்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம்
கம்பு பூர்வீகம் ஆப்பிரிக்கா
உற்பத்தியாளர்கள் ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா.
வாற்குதுமை (பார்லி)
தயாரித்தல் – பார்லிநீர், பார்லி விஸ்கி,
உற்பத்தியாளர்கள் – ராஜஸ்தான், உத்தர பிரதேசம்
பருப்பு வகைகள்
புரதச்சத்து நிறைந்தது
உலகில் அதிக அளவு பருப்பு உற்பத்தி செய்யும் நாடு – இந்தியா
உற்பத்தியாளர்கள் – மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம்.
அதிமுக பாஜக கூட்டணி என்று போலியான செய்திகளை பரப்பும் திமுக..!
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |