Udhayanidhi Stalin in DMK important decision taken by AIADMK party
திமுகவின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட அதிமுக உதயநிதி ஸ்டாலினை நோக்கி 2ம் கட்ட,3ம் கட்ட,4ம் கட்ட மற்றும் மற்ற தலைவர்கள் தொண்டர்களை.
விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என அதிமுக முக்கிய முடிவு வாய்மொழியாக அறிவித்துள்ளது ஸ்டாலின் அடுத்த முறை முதலமைச்சர் பதவி வேட்பாளர்கள் இருக்க மாட்டார் என்பது உறுதியாகிறது.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் அதிமுக எடுத்த முக்கிய முடிவால் சற்று திமுக திகைத்துப் போய் உள்ளது ஏனெனில் அதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜெயக்குமார் அவர்கள் சமீப காலமாக உதயநிதியை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார்.
என்னுடன் நேரடியாக விவாதத்திற்கு வா என்று அழைக்கிறார் உதயநிதி ஸ்டாலினை பற்றி விமர்சனத்தை முன் வைக்கிறார் அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் சிறு தலைவர்களுமே உதயநிதி ஸ்டாலினை டார்கெட் செய்கிறார்கள்.
முக்கியமாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களாக இருக்கும் சில நபர்கள் உதயநிதி ஸ்டாலின் மட்டும் நமக்கு போதும் என்ற முடிவை எடுத்து உள்ளார்கள் சமீப காலமாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜய் மற்றும் சில காட்சிகள் அனைவரும்.
உதயநிதி ஸ்டாலின் குறித்து கருத்துக்களை மட்டுமே முன் வைக்கிறார்கள் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அரசியலில் நுழைந்தவர் ஏற்கனவே அரசியலில் பல காலம் இருப்பவர்களிடம் போட்டி போட முடியாது என்பதை இவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
ஸ்டாலினுக்கு வயதாகி விட்டது இப்பொழுது உடல்நிலை அவ்வப்போது முடியாத நிலை இருக்கிறது அடுத்த முறை நிச்சயம் முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் அவர் இருக்க மாட்டார் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட அவர் அதிகமாக.
பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறார் என்று சவுக்கு சங்கர் அடிக்கடி தன்னுடைய youtube பக்கத்தில் தெரிவித்துள்ளார் தற்போது இதனை உறுதி செய்து கொண்ட மற்ற கட்சிகள் உதயநிதி ஸ்டாலினை டார்கெட் செய்துள்ளார்கள்.
புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும்
பத்து நாட்களாகவே அனைத்து கட்சிகளும் உதயநிதி ஸ்டாலினை டார்கெட் செய்து அரசியல் செய்து வருகிறார்கள் இது திமுகவிற்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை நேரடியாகவே ஒருமையில் பேசி உள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உதயநிதி ஸ்டாலியிடம் நேரடி விவாதத்திற்கு அழைக்கிறார் நடிகர் விஜய் கட்சியில் இருக்கும் முக்கிய நபர்களும் உதயநிதி ஸ்டாலினை குறி வைக்கிறார்கள்.
தமிழக பட்ஜெட் மிக விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது இதில் பொதுமக்கள்..!
இப்படி இருக்கும் சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து தினந்தோறும் கடுமையான விமர்சனங்கள் வெளியேற வேண்டும் என அதிமுகவும் விருப்பம் கொண்டுள்ளது தற்போது அதற்கு ஏற்ப அரசியல் நடத்தப்படுகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |