Vijay has fallen into the trap of DMK now his political future is in question
திமுகவின் வலையில் விழுந்த விஜய் இனி விஜயின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான்..!
நடிகர் விஜய் பிரசாந்த் கிஷோரை மேடையில் ஏற்றியது கடுமையான எதிர்வணையை தற்போது சந்தித்து வருகிறார் பிரசாந்த் கிஷோர் பீகாரில் விஜய் யாருடன் கூட்டணி இல்லை என்பதை விஜய் அனுமதியில்லாமல் தெரிவித்துவிட்டார்.
விஜய்க்கு கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது மேலும் விஜய் தமிழாக முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் டிசம்பர் வரை யாருடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் இருப்பதாகவும் ரகசியமாக சர்வே எடுத்து.
அதில் தனக்கு எத்தனை வாக்குகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்த கருத்து விஜய்க்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
விஜய் சுற்றி திமுகவின் மிகப்பெரிய பலம் வாய்ந்த நபர்கள் இருக்கிறார்கள் என்பதை விஜய் மறந்துள்ளார் ஆதரவு அர்ஜுனா திமுகவிற்கு மிகப்பெரிய நன்கொடை வழங்கிய நபர் 2016 முதல் 2022 வரை திமுகவுடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டார்.
மேலும் திமுகவின் குடும்ப உறுப்பினர் போலவே இருந்தார் அப்படி இருக்கும் நபர் திமுகவிலிருந்து திடீரென்று விலகி வீசிக்காவில் இணைந்தார் விஜய் கட்சி தொடங்கியவுடன் விசிக்காவில் இருந்து அந்த நபர் நீக்கப்பட்டார்.
தற்போது விஜய் கட்சியில் முக்கிய பொறுப்பாக இருக்கிறார் அப்படி இருக்கும் சூழ்நிலையில் பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து விஜய்க்கு ஆலோசகராக நியமித்துள்ளார் பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே திமுகவிற்கு வேலை செய்த நபர்.
திமுகவில் முக்கிய பணியாற்றிய நபர்கள் தற்போது விஜயுடன் இருப்பது விஜய்க்கு ஆபத்து என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் திமுக முக்கியமான நபர்களை தன்னுடைய கட்சியிலிருந்து வெளியேற்றி விடுகிறேன் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கும்.
அதுபோன்ற நபர்கள் எந்த கட்சியில் இணைகிறார்களோ அந்த கட்சி காணாமல் போய்விடும் இதற்கு சில முக்கியமான உதாரணம் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம் வைகோ கட்சி, தமிழக காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, இப்படி பல கட்சிகள் திமுகவை விட்டு வெளியேற முடியாமல் திமுகவை எதிர்த்து பேச முடியாமல் தவித்து வருகிறது.
ஏனென்றால் இந்த கட்சியில் இருக்கக்கூடிய முக்கியமா பதவியில் இருக்கக்கூடிய நபர்கள் திமுகவின் ஆட்கள் என்பது அதனால் அந்த கட்சிகள் வளர்ச்சி அடைய முடியவில்லை.
திமுக கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு அந்தக் கட்சிக்காக உழைக்க வேண்டிய சூழ்நிலை மற்ற கட்சிகள் இருக்கிறது தற்போது நடிகர் விஜய்க்கு அதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கமலஹாசன் விஜயம் ஒரே பாதையில்
நடிகர் கமலஹாசனும் இதேபோன்றுதான் மக்கள் நீதி மையத்தை தொடங்கினார் அப்பொழுது திமுகவை கடுமையாக திட்டினார் தற்போது திமுகவுடன் ஒரு தொகுதி பெறுவதற்கு காத்திருக்கிறார் அதேபோன்று நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது விஜய் அவருடைய கட்சியில் இணைத்துள்ள இரண்டு முக்கிய நபர்களை.
சீமான் குறித்து சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது..!
வெளியேற்றினால் மட்டுமே அவருடைய கட்சி வளர்ச்சிப் பணியில் செல்லும் இல்லையென்றால் அவரும் கமலஹாசன் போல பெயருக்கு அரசியல்வாதி என்று தெரிவித்துக் கொள்ளலாம் ஆனால் நிச்சயம் அரசியலில் நடிகர் விஜயால் வெற்றி பெற முடியாது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |