விஜய் கட்சி நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை..!Vijay party executive arrested under POCSO Act for sexually harassing

Vijay party executive arrested under POCSO Act for sexually harassing

விஜய் கட்சி நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை..!

தமிழக வெற்றிக் கழகம் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் நகர பொறுப்பாளராக செயல்பட்டு வரும் சுதாகர் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனை தடுப்பதற்கு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு குறிப்பாக பள்ளி மாணவிகள் பாலியல் வழக்குகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இது வேதனைக்குரியசெயல் இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என பல்வேறு நபர்கள் குரல்கொடுத்து வருகிறார்கள் இந்த நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக புகாரில்.

தமிழக வெற்றிக்கழக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தர்மபுரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழக கடத்தூர் நகர பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் சுதாகர் 45 வயதாகிறது.

இவர் நேற்று இரவு அரூர் மகளிர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சுதாகர் உறவினரின் மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார் இந்த பெண் பிப்ரவரி 23ஆம் தேதி.

நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் தூங்கி உள்ளார் அப்போது அந்த மாணவிக்கு சுதாகர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் இதனால் அதிர்ச்சடைந்து வேகமாக கூச்சலிட்டுள்ளார் அந்த மாணவி கூச்சல் சத்தத்தால் சுதாகர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

நள்ளிரவு வரை சீமானியிடம் நடந்த விசாரணை காவல் நிலையத்தில் என்ன நடந்தது..!

இதன் பிறகு சிறுமியின் தரப்பினர் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள் இதன்பிறகு சுதாகர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை போக்சோ.

சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள் இதன்பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலியில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment