Vijay shocks DMK on Women Day want a safe Tamil Nadu
மகளிர் தினத்தன்று திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய விஜய் பாதுகாப்பான தமிழகம் வேண்டும்..!
இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது சகோதரிகள், தாய்மார்கள், மனைவி, பிள்ளைகள், என பல வழிகளில் பெண்கள் ஒரு ஆணின் வாழ்க்கையில் ஒன்றிணைந்து உள்ளார்கள் அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக.
இன்று பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது காலையில் நடிகர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான தமிழகம் வேண்டும் என்ற வலியுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார் சமீப காலமாக தமிழகத்தில்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது குறிப்பாக பெண் பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளிவருகிறது இந்த மாவட்டத்தில் பெண் பிள்ளை பாலியல் பலாத்காரம் என்று.
அரசு ஆசிரியர்கள் இதுவரை 255 நபர்கள் Pocso சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 Pocso குற்றங்கள் தமிழகத்தில் நடைபெறுகிறது ஜனவரி 1ம் தேதி முதல் 40 நாளில் 120 Pocso சட்டத்தின் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஒரு நாளைக்கு குறைந்தபட்ச 3 என்ற அடிப்படையில் குறிப்பாக அரசு பள்ளி ஆசிரியர்கள் இதில் அதிகம் முக்கிய காரணம் போதை பொருள் நடமாட்டம் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை என்பது அனைவரும் அறிந்தது அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது பாதுகாப்பான தமிழகம் வேண்டும் என விரும்பினால் நீங்கள் திமுக அரசை தோற்கடிக்க வேண்டும் என்பது அனைவரின் கடமை.
அவர்கள் ஊழல் செய்வதில் முதன்மையாக இருக்கிறார்கள், சென்னையில் ஏழை எளிய மக்களுக்கு கட்டப்படும் கழிப்பறையில் 1,200/- கோடி ரூபாய் ஊழல் என்று சவுக்கு சங்கர் தன்னுடைய youtube சேனலில் தெரிவித்துள்ளார்.
இது அனைவரும் அறிந்தது 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளார்கள் இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாதுகாப்பில்லாத தமிழகமாக இருக்கிறது.
அரசு ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, முக்கியமாக பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது, இப்படி இருக்கும் சூழ்நிலையில்.
இனி வரும் காலத்தில் உங்களுடைய PF பணத்தை UPI அல்லது ATM எப்படி..!
நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையாக இருக்கும் என்று நடிகர் விஜய் ஏற்கனவே தெரிவித்து வருகிறார் இன்று பெண்கள் தினம் என்பதால் அதிகாலையில் வீடியோ வெளியிட்டு.
திமுக அரசுக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளார் ஏனென்றால் ஒவ்வொரு நாளும் இங்கு நிச்சயம் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது விஜய் போன்ற நபர்கள் குரல் கொடுப்பது திமுக அரசு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |